இன்று இயக்குனர்தினம் கொண்டாடப்படுகிறது.என் குருநாதர்களுக்கும். என்னை இயக்குனராக உருவாக்கிய தயாரிப்பாளர்களுக்கும் காலம்முழுவதும் நன்றி நன்றி.இவன் சத்தியபதி லேபர்பட இய��்குனர்.
நூராவது ஆண்டில் தன் பாடல்களால் வாழ்ந்து கொண்டிருக்கும் மகானுக்கு இந்த ஆண்டில் கலைத்துறையை சார்ந்த ஜாம்பாவான்கள் ஒரு விழா எடுத்து கௌரவம் சேர்க்கவேண்டும்.இந்நாளில் வாழ்த்தி வணங்கும் லேபர்பட இயக்குனர் சத்தியபதி.