மூன்று #மாநிலங்களுக்கு சிம்ம சொப்பனமாகவிளங்கியவர் பெயருக்கு ஏற்றார் போல் வீரத்தோடும் மானத்தோடும்வாழ்ந்தவர் காடுகளில் ஒரு சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி 36 வருடம் காடுகளின்இராஜாவாக_வாழ்ந்தவர்🔥வனசகாப்தமே😍
இனிய 69_வது_அகவை தினவாழ்த்துக்கள்
#HBDForestKingVeerappan#மாவீரன்_வீரப்பன்
✨வன்னியர் இனத்தை எதிர்பவன் இதுவரை தற்காலிகமாக வெற்றி பெற்றிந்தாலும். இனி நிறந்திரமாக தோற்பான் அதற்கு காரணம் விழிப்புணர்வு வளர்ச்சி அதை ஏற்படுத்தியவர் மருத்துவர் அய்யா.
#VanniyarLivesMatter
வன்னியர்கள் காலம் தோறும் ஏமற்றப்படுகின்றனர். காலம் காலமாக வஞ்சிக்கப்படுகின்றனர். இன்னும் எத்தனை காலம்தான் இதனை பொறுத்துக்கொள்வது?
தமிழக அரசே! வன்னியர்'களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வழங்கு.
#VanniyarLivesMatter
MBC ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு கிடைத்த இடங்களின் எண்ணிக்கையை வெளியிடக் கோரியும், வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கோரியும் மாபெரும் அறவழிப் போராட்டம்.
தமிழக அரசே! வன்னியர்'களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வழங்கு.
#VanniyarLivesMatter