தீபத்திருநாளாம் தீபாவளி பண்டிகையை உவகையுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.
#happydiwali#diwalicelebration#diwalivibes
தோல்வி கண்டு துவளும் வீணர்கள் கூட்டமல்ல; எதிர்த்து எத்தனை சூது வரினும், வீழாது நின்று, நேருக்கு நேர் எதிர்கொண்டு வெல்லும் வீரர் படை இது!
#55YearsOfADMK#என்றென்றும்_அஇஅதிமுக
தனது கருத்துகளை சமூக வலைதளங்களில் ஆளுங்கட்சியின் அவலங்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் சகோ @Dhanaakutty1 மீது வழக்குப் பதிவு, கைது செய்ய முயற்சி, இரவு அவரது இல்லத்தில் விசாரணை என்ற பெயரில் குடும்பத்தினரையும் காவல்துறை மிரட்டியதாகக் கூறப்படும் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
நாளை மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் @AIADMKOfficial சார்பில் போட்டியிடும் அக்கா திருமதி கணிதா சம்பத் அவர்களை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்க வருகை புரியும் புரட்சி தமிழர் ஐயா @EPSTamilNadu அவர்களை வருக வருக என்று அன்போடு வரவேற்கிறோம்..!!
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லைக் கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுக்கிறார்கள். இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகின்றன. அரசு உடனடியாகத் தலையிட்டு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
அள்ளியள்ளிக் கொடுத்த அண்ணாதிமுகவிற்கு அழிவென்பதேயில்லை.
அண்ணாதிமுக என்றொரு இயக்கம், வாளெடுத்து வந்தோருக்கும், பாலெடுத்துக் கொடுத்துப் பசியாற்றிய இயக்கம் 🏴🏳️🚩
அன்று கான்க்ரீட் சாலையில் ஓருவர்
இன்று கை கிளவ்ஸ் மற்றும் பூக்கள் தூவப்பட்டு அதில் விளம்பரம் செய்யும் இன்னொருவர்..!!
ஆனால்
என்றும் மக்கள் மனதில் நிரந்தர தலைவர் எடப்பாடியார் 😎✌️
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்களின் ஆணைக்கிணங்க,
விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வரும் தவெக அரசைக் கண்டித்து,
இன்று அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
#AIADMK