சேலம்: வாழப்பாடி மகளிர் காவல் நிலையத்தில் பூக்கட்டும் காவலர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.
இதுகுறித்து வாழப்பாடி டிஎஸ்பி சபரிநாதனிடம் கேட்ட பொழுது : இது குறித்து விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.
#Salem | #Vazhapadi | #Police | #PoliceStation | #ViralVideo
@Priyadharshi_21 செம்மரத்துக் கிளையின்கீழ்,
காதல் தவம் இருக்கும் பெண்ணே!
நீ காதோரம் சூடியிருக்கும் மலரை விட,
உன் கண்ணோரம் தேங்கியிருக்கும்
அந்தக் காதல் ஏக்கம்...
ஆயிரம் கவிதைகளை
ஒரே நொடியில் எழுதிவிடுகிறது...🥰🥰
@itz_Sangeetha தீப்பிடித்து எரிவது தேகம் மட்டுமல்ல...
உன் ஸ்பரிசம் படும் இடமெல்லாம்
மறுபிறவி எடுக்கும் என் உயிர்!
இன்னும் கொஞ்சம் ஆழமாய் வரைந்துவிடு...
இந்தக் காயம் ஆறிடவே எனக்கு விருப்பமில்லை...😁😁😁😍