மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.6.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, பாலவாக்கம், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி, பொம்மைகளையும் வழங்கினார்.
#CMJosephVijay
தமிழக வெற்றிக் கழகம்
திண்டுக்கல் மேற்கு மாவட்ட மாணவரணி சார்பாக தலைவர் அவர்களின் 52 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு 52 பேர் உடல் உறுப்பு தானம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது
திண்டுக்கல் மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
J. சதீஷ்குமார்
9:00 மணிக்கு CM வந்துடறாருங்க Officeகு அப்போனா என்ன ஆகும்💯💯
"ஒழுங்கு" என்பது ஒரு விஷயம் சரியா இருக்கணும்னா அது நம்மள்ல இருந்து ஆரம்பிக்கணும் 👌👌
ஒவ்வொரு துறையைச் சார்ந்த அமைச்சர்களும் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள் எல்லாமே சரியாக நடக்கும் அப்படின்னு நம்பிக்கை இருக்கு சமுத்திரக்கனி அவர்கள்💥💥
டைம் கொடுக்க ஸ்டாலின் யாரு.?
சுடல என்ன ஜனாதிபதியா 🙄டைம் கொடுக்க..!🤣
விஜய் சொல் வீரன் அல்ல செயல் வீரன்..!🔥
ஒரு மாதத்தில் மக்கள் மனதில் இடம்பெற்ற #TVKVijay 🇪🇸 ஆட்சி.!
மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு அவர்களை இன்று (10.6.2026) புதுதில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay@rashtrapatibhvn
காலையிலிருந்து சாயந்திரம் வரை முதலமைச்சர் ஆபீஸில் பணியில் இருப்பதை 27 வருடமாக நான் கேள்விப்பட்டதே இல்லை - பாண்டே
உங்களுக்கு ஃபைல் நகர வேண்டுமா?இல்ல அது எங்கிருந்து நகரனுங்குறது தெரியனுமா? உங்களுக்கு நல்லது நடக்கணும்கிறது பற்றி கவலை இல்லை அவதூறு மட்டுமே தேவை