@Vijayabaskarofl@cmcvelloreoff@MoHFW_INDIA கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகளின் குறிக்கோள் என்பது பொதுமக்கள் ஒன்றுகூடலை தவிர்க்க வேண்டும் என்பது தான். ஆனால் அந்த குறிக்கோளே கேள்விகுறியாக்கப்படும் வகையில் கூட்ட நெரிசலில் ஒருவர் மூச்சுக்காறை ஒருவர் சுவாசித்து பயணிக்கும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகளின் குறிக்கோள் என்பது பொதுமக்கள் ஒன்றுகூடலை தவிர்க்க வேண்டும் என்பது தான். ஆனால் அந்த குறிக்கோளே கேள்விகுறியாக்கப்படும் வகையில் கூட்ட நெரிசலில் ஒருவர் மூச்சுக்காறை ஒருவர் சுவாசித்து பயணிக்கும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது