இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 1950: இந்தியாவில் வாழக்கூடிய ஒவ்வொரு குடிமகனும் தனது பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் மதித்துப் பாதுகாக்க கடமைப்பட்டவர்கள்.
.@CMOTamilnadu@tnpoliceoffl
Allegations that 13 police personnel beat a 21-year-old student with lathis & iron pipe inside a police station, and later threatened him with a false case, cannot be brushed aside with just transfer of two personnel.
Strict action is needed against every personnel involved.
Examine the full CCTV footage. Ensure a transparent inquiry and punish those found responsible.
காவல்துறையின் முதல் தகவல்
சாத்தான்குளம் - கீழே படுத்து
உருண்டதால் காயம்.
விக்னேஷ் - வலிப்பு
அஜித்குமார் - தப்பிச்செல்லும் போது கீழே விழுந்து காயம்
அருணாச்சலம் - தானாக மயங்கி விழுந்தார்.
The farmer who attempted suicide alleging police manhandling in Sivagiri died in Tirunelveli Medical College Hospital. The police are yet to respond to his son's demand to release/show 'full' CCTV footage of the station @CMOTamilnadu@CollrTenkasi@TenkasiPolice
இது போன்ற மாவுக்கட்டு சம்பவங்களை நியாயப்படுத்தும் மனநிலை தான்.
காவல்துறையை அஜித் குமார் போன்ற அப்பாவிகளை அடித்து கொள்ளும் நிலையை ஏற்படுத்தி மொத்த ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும்.
After Sivagiri @TenkasiPolice police inspector Muralidharan allegedly beat an elderly farmer in front of his 3-yr-old grandchild over a land-dispute, the farmer V Anthonyraj allegedly consumed poison in the police station. His son's demand is to check CCTV footage. As per Supreme Court order, it is the duty of the district Collector @CollrTenkasi to ensure functionality of CCTV cameras. Hope, @CMOTamilnadu will secure footage before anyone is saying CCTV cameras were not functioning.
@Tiphagne@peopleswatch
(Assistance for those having suicidal thoughts is available on the Tamil Nadu health department’s helpline 104 and Sneha’s suicide prevention helpline 044-24640050)
ஜெயராஜ் பெனிக்ஸ் சாகவில்லை என்றால் அவர்கள் கீழே உருண்டு காயம் ஏற்பட்டதாக இருந்திருக்கும்.
அஜித்குமார் சாகவில்லை என்றால் வலிப்பு வந்து காயம் ஏற்பட்டதாக இருந்திருக்கும்.
ஆகாஷ் சாகவில்லை என்றால் பாலத்தில் இருந்து விழுந்து கால் உடைந்ததாக இருந்திருக்கும்.
விதி வழியது.
கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவ பயனாளருக்கு B+ பிரிவு வகை ரத்தம் தேவைப்படுகிறது.
கொடையாளிகள் மற்றும் மேல்விபரம் பெற விரும்புவோர் கீழே உள்ள ஐடிக்கு டிஎம் செய்யவும்.
Urgently need🔊
Patient Name : Ambrose
Age : 50
Blood type : O -ve
Hospital : KMC (Kilpauk, Chennai)
Contact : 8610368390/ 8925576016
@BloodDonorsIn , request your help to share🙏