பாரதிய ஜனதா மற்றும் நாம் தமிழர் கட்சி இரண்டும் ஒன்றுதான் அடிமட்ட மக்களுக்கு பயன்படும் திட்டங்களை எதிர்த்து பேசுவது இவர்கள் வேலை , உதாரணம் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம்....
நம்முடைய இலட்சியம் நிறைவேறுவதற்கு தீவிரவாதமும், வன்முறைகளும் தீர்வாகது, மாறாக அகிம்சையான அமைதி போராட்டத்தின் மூலமாக அடையமுடியும் என்று உலகிற்கு உணர்த்தியர் அண்ணல் மகாத்மா காந்தி அவர்கள்.