@TVKPartyHQ தமிழ்நாட்டில் எங்கே போனது தவெகவின் போலி ஜனநாயகம்?
பாசிசம் பாயசம் னு வீர வசனம் பேசிட்டு ஆட்சிக்கு வந்த பின் பாசிச பாஜகவுக்கு வேலை செய்கிறதா தவெக?
@ThanthiTV சென்னையில் தவெகவின் ஜனநாயகம் பல் இளித்து விட்டது
இன்று தமிழ்நாட்டில் பல இடங்களில் நடக்கும் மாணவர்களின் போராட்டங்களில் மாணவர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்து வருகின்றனர் காவல்துறையினர்
திமுகவின் ஒரே நிலைபாடு நீட் தேர்வு ரத்து என்பது தான் #BanNeet
தேர்வினால் மன உளைச்சலுக்கு ஆளாகி இன்று வரை பல மாணவர்களின் உயிரை கா*வு வாங்கி உள்ளது இந்த நீட் தேர்வு
வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், பல லட்சங்களை கொடுத்து வினாத்தாளை வாங்குவது போன்ற பல முறைகேடுகள் நடந்துள்ளன #NeetIssue
அதனால் நீட் தேர்வு ரத்து என்பதே இதற்கு சரியான தீர்வு
@cm_legals@mkstalin Yovv Dash🤬🤬If you don’t even know the stand tht #DMK had taken on #NEET over last five years na...then shut your f**king mouth.... Stop spewing nonsense 🤬🤬 you ignorant brainless human 🤬🤬
#BanNeet
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
@Ak_of_TVK_@polimernews ஏன் 2024 ல ஜெயிக்கல னு காங்கிரஸ்காரன் கிட்ட போயி கேளு டா தற்குறி
543 தொகுதிகள்..... இதுல இந்தியா கூட்டணி ல இருந்த திமுக 40/40 வாங்கி குடுத்திச்சு
நீட்-க்கு எதிரா சட்டமன்றத்துல தீர்மானம் போட்டது திமுக... அந்த தீர்மானம் என்ன ஆச்சு னு போயி சட்டமன்ற வரலாற்றை படி
இந்த போராட்டமே ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தான்.... ஆனா TVK IT wing ல இருந்து ஒரு tweet வந்திருக்கு... அதுல பாஜக னு போட அவ்ளோ பயம் போல... எப்பேர்ப்பட்ட தொடைநடுங்கிகளா இருக்காங்க தவெக...
யாருக்கு என்ன ஆனா நமக்கு என்ன.... "பிணநாயகன் படத்தை திருவிழா போல கொண்டாட வேண்டும்" னு ஒரு அமைச்சர் சொல்றாரு... அசிங்கத்தின் அசிங்கம்
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் பேத்தியின் கணவராக,வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் வேலூர் பாராளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்தின் மகளின் கணவராக நிச்சயதார்த்தம் முடிந்த தீபக் ரவி
திட்டக்குடியில் தவெக அலுவலகத்தை திறந்து வைத்திருக்கிறான்.
என்னதான் நடக்கிறது திமுகவில்?
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மகன் தவெகவில் சேர்ந்திருக்கிறான்.
திருச்சி சிவாவின் மகள்,மு.க.அழகிரியின் மகள் தவெகவில் சேர்ந்திருக்கிறார்கள்.
இப்போது கழக பொதுச் செயலாளர் பேத்தியை கட்ட போறவன் தவெகவில்..
கட்சியை வச்சு கோடிகள் சம்பாதித்தவன்
எல்லாம் தங்கள் சொத்துக்களை பாதுகாக்க கட்சிக்கு துரோகம் செய்ய..
கட்சியால் ஒரு கூந்தலும் சம்பாதிக்காதவன்
கட்சியை காப்பாற்றி கொண்டிருக்கிறான்..
இதற்கெல்லாம் தலைவர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்..
துரைமுருகன்,ஜெகத்ரட்சகன்,கதிர் ஆனந்த் ஆகியோர்களின் கட்சிப் பதவிகளை உடனே பறிக்க வேண்டும்..