4 கோடி ரூபாய் லஞ்சம்?
சமீபத்தில் 800-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரப் புதுப்பிப்பு சான்றிதழை வழங்கினார் அமைச்சர் ராஜ்மோகன். அந்த நிகழ்ச்சியில், ‘இனி அங்கீகார புதுப்பிப்புக்கு ஒரு ரூபாய்கூடத் தர வேண்டாம்’ என்றும் பெருமிதத்துடன் சொல்லியிருந்தார். ஆனால், ஒரு பள்ளிக்கு அங்கீகாரத்தை புதுப்பிக்க 25,000 முதல் 50,000 வரையில் தொகையை லஞ்சமாக பெற்றிருக்கிறார்களாம் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் . குறைந்தது 2 கோடி முதல் 4 கோடி வரை லஞ்சமாக பெற்றப்பட்டிருக்கிறது!
முழு விபரம்: https://t.co/vNgRE1HfpO
#TVKVijay
"வீதியில் படுத்துள்ள பேருந்து ஊழியர்கள்" - பேருந்துகளுடன் ஊழியர்களும் பேருந்து நிலையத்திலேயே காத்திருப்பு... தொடக்கவிழா தாமதமாவதால் ஊழியர்களுக்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க கோரிக்கை
TNSTC | NewBuses | TransportDept | PublicTransport
#NewsTamil24x7#MTC
முதல்வர் விஜய்யின் தனிச்செயலர் ஜெகதீஷ் பழனிச்சாமி.
விஜய் பிறந்த நாளுக்காக இன்றையதினம் போடப்பட்டப் பதிவில் இதனை ஜெகதீஷ் பழனிச்சாமி குறிப்பிட்டபோதுதான் இந்தச் செய்தியே வெளியுலகுக்குத் தெரிகிறது.
இது சர்ச்சை ஆனவுடன், இப்போது அவசரம் அவசரமாக அதுகுறித்தான அரசாணை வெளியிடப்படுகிறது. அதில் மே 12ஆம் தேதியே நியமனம் செய்யப்பட்டுவிட்டதாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அதாவது, மே 12 ஆம் தேதி முதல்வரின் தனிச்செயலராக ஜெகதீஷ் பழனிச்சாமி நியமனம் செய்யப்பட்டதற்கு, ஜூன் 22ஆம் தேதி பின்னிரவில் அரசாணை வெளியிடப்படுகிறது. அதுவும் செய்தி வெளியில் கசிந்தப் பிறகு!
Transparency Governmentனு சொன்னது எவன்டா?
த்ரிஷா வேற என்ன பண்ண காத்துருக்காளோ பயமா இருக்கு //
: ரெண்டு பேரும் கள்ள உறவுல இருக்காங்கனு Electionக்கு முன்னவே தெரியும் எல்லாம் தெரிஞ்சு தான Vote போட்டு ஜெயிக்க வச்சிங்க அப்பறம் எதுக்கு இந்த நடிப்புலாம்
Photo வந்தா போய் வழக்கம் போல அது அவங்க பெர்சனல்னு முட்டு குடு போ அணில் Naaaயே..