யாரேனும் AI, video editing, social media creative work, website designing, போன்ற technical knowledge உள்ள நபர்கள் யாரேனும் இருந்தால் உடன் எனக்கு DM. செய்யவும்.
உயிரிலந்தவருக்கு எமது ஆழ்ந்த இரங்கல் 🙏 அரசாங்கமும், முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையும் இவரை நன்றாக கவனித்துக் கொண்டதற்கு நன்றி. வேறென்ன சொல்ல முடியும் 😔
We celebrated இல்லம் தேடி கல்வி. We applauded மக்களைத் தேடி மருத்துவம்.👏🏻
Now we are witnessing a very different priority!
After relentlessly attacking the DMK over TASMAC, the TVK government’s digital innovation is making alcohol easier to access.‼️
Before boasting about technology, show us the safeguards.
⚡️How will minors be prevented from accessing alcohol through online orders or proxy buyers?
⚡️What measures will address addiction, drunk driving and alcohol-related violence?
Technology should make education and healthcare more accessible, not alcohol. 🤦♀️
Is this the digital revolution Tamil Nadu was promised?🙄
#PublicHealthFirst #TASMAC #ChildSafety #TamilNaduPolitics #Dravida_Senai
Years may pass, but Muthamizharignar Kalaignar’s imprint on Tamil Nadu remains impossible to erase! 🎯🎯🎯
He shaped the way I think! 🙏🏼
He shaped the way Tamil Nadu thinks!🔥🔥
Every time we choose
⚡️reason over prejudice,
⚡️rights over privilege, and
⚡️dignity over discrimination,
his legacy lives on…. 🫡❤️❤️❤️🌅
Some people leave behind memories!
Kalaignar left behind a way of thinking!!💪💪
Forever remembered. 🖤❤️
#Kalaignar #என்றும்_கலைஞர்
#KalaignarForever #Dravida_Senai #பகுத்தறிவு #சமூகநீதி #சுயமரியாதை
#தமிழும்_கலைஞரும்
எங்கள் கலைஞர்..🥹🖤❤️🔥🙏
எங்கள் மொழியின் காவலர்.
எங்கள் உரிமையின் குரல்.
எங்கள் சுயமரியாதையின் அடையாளம்.
எங்கள் இதயங்களில் என்றும் அழியாத தலைவர்🥹🙏💐
காலம் கடந்தாலும் உங்கள் நினைவு மங்காது.
தலைமுறைகள் மாறினாலும் உங்கள் சிந்தனை மறையாது.
நீங்கள் விதைத்த கொள்கைகள்,நீங்கள் காட்டிய பாதை, நீங்கள் ஏற்றிய ஒளி என்றும் எங்கள் பயணத்திற்கு வழிகாட்டும்.🙏💐
எங்கள் கலைஞர்🔥
உங்கள் பெயர் வரலாறு🖤
உங்கள் வாழ்வு ஒரு பாடம்❤️
உங்கள் நினைவு எங்கள் பெருமை.🏴🚩
வாழ்க கலைஞரின் புகழ்!
வாழ்க அவர் காட்டிய பாதை!
வாழ்க! வாழ்க!!வாழ்கவே!!! 🖤❤️
#கலைஞர் 🥹🖤❤️🙏
#DMK
#திராவிட_சேனை
#Dravida_Senai
உலக வரலாற்றிலேயே எந்த ஒரு தலைவனின் மரணத்திலும் இப்படி ஒரு தருணம் நடந்ததே கிடையாது ராத்திரி முழுக்க தேம்பி தேம்பி அழுதுகிட்டு இருந்த அதே இடத்தில் கைத்தட்டல் பறக்க விசில் தெறிக்க வாழ்த்து முழக்கம் வெற்றி முழக்கம் விண்ணை முட்ட மறைந்தும் போராடி வென்ற சரித்திரத் தலைவன் டா கலைஞர்
#RememberingKalaignar #KalaignarForever
@socratesmahali1@kalaingarism பேராசானுக்கு தெரிந்தால், எதுக்கு 165கோடி? 100 கோடி போதும் 65 கோடியை நான் வச்சுக்குறேன். என் ஆபீஸ்க்கு வரும் தலித் மக்களுக்கு புது sofa வாங்கணும் என்று சொல்வார்.
@itisprashanth இந்த தேவையில்லாத திட்டம் ஒருபக்கம் இருக்கட்டும். Atleast பேரையாவது வாழை பாதுகாப்பு திட்டம்னு வைக்கலாம். அது என்ன முட்டுக்கொடுக்கும் திட்டம். 🤦♂️
அநேகமா இந்த திட்டம் உன்னைப்போல ஆளுக்குதான்னு நினைக்கிறேன். ₹200உபி ன்னு சொன்னீங்க, இப்போ செல்லாத 25பைசா தற்குறி ஆகிடீங்க
@KasthuriShankar@TamilJanamNews@jomahesh79 அரைவேக்காடு கஸ்தூரி அவர்களே உதய் அவர்களுக்கு கக்கூஸ் வந்துச்சு போனாரு, 1 மணி நேரம் போனத கரெக்டா timer வச்சு பாத்து நீங்கதான் போய் கழுவிவிட்டிங்க விடுங்க. ஆனா அதுக்கும் 1 மணி நேரம் காவல் நின்னாங்க பாருங்க🔥 கக்கூசுக்கு காவல்