A decade of healing hands and countless lives touched..
..was possible only because of the compassionate Team Work and the unrelenting support from everyone of you..
Thank you dear all for the heartfelt wishes and everlasting encouragement.!
#ஒரு_தசாப்தத்தின்_பயணம்
சவிதா மருத்துவமனையின் பத்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நாளை (6/6/26) இரத்த தான முகாம், இலவச மருத்துவ முகாம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.
இடம்: சவிதா மருத்துவமனை, காரமடை
நேரம்: 9 am - 2 pm
வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்
நமது உடலில் கூடும் ஒவ்வொரு கிலோ எடையும் முழங்கால் மூட்டிற்கு 3 கிலோ வரையிலும் இடுப்பெலும்பு மூட்டிற்கு 6 கிலோ வரையிலும் அழுத்தத்தைக் கூட்டுகிறது. இந்த அழுத்தம் மூட்டுகளின் தசைகளையும் இரத்த நாளங்களையும் பாதிக்கிறது.
ஆக,
உடலை உருக்கும் உடல்பருமனைக் குறைப்போம், மூட்டுகளைக் காப்போம்.
Why would only Ladies press the accelerator accidentally? Why would they get confused with brake and accelerator? Is there any specific reason? Left brain / Right brain thing?
#SavidhaDiary
ஐந்தாவது மாத ஸ்கேனிங் முடிந்ததிலிருந்தே, சிந்துவின் முகம் வாடி இருந்தது.
தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு, Club Foot (CTEV) என அழைக்கப்படும் சிறியதொரு வளர்ச்சிக் குறைபாடு, வலது காலில் கண்டறியப்பட்டு, அதற்கான கவுன்சலிங்கும் முறையே பெற்றோருக்கு அளிக்கப்பட்டது.
1/n
Dr Lopa Mehta, 78, a retired physician from KEM Hospital, has written her living will, clearly stating she does not want to be put on ventilators, feeding tubes, or receive aggressive treatment if her condition becomes terminal or irreversible.
She believes that death is a natural process, not a medical failure, and that modern medicine often turns it into something to be fought at all costs, even when there is no hope left.
She has seen countless families emotionally and financially devastated by prolonged ICU care.
That is why she has chosen to avoid it and wants to be taken only to KEM Hospital, where she worked and trusts no unnecessary interventions will be made.
Have you ever thought about how you would want to be treated when the end is near?
Do you think your family would honour such a wish?
And most importantly, do you believe hospitals in India would respect such choices, or would they push for procedures just because they want to make profits?
அது உண்மைதான் என்றாலும், இந்த கோர நிகழ்வைத் தவிர்த்திருக்கக் கூடும் என்ற எண்ணமே ஓங்கி நிற்கிறது..!
இந்த துயரத்திற்கு தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசு பொறுப்பேற்று நமக்கு பதிலளிக்கட்டும்..
இப்போதாவது, கேள்விகளை எழுப்புவோம்..!
2/2
#FlightCrash#whyithappened#flightsafety
அகமதாபாத் விமான விபத்து, பெரும் வலியையும் வேதனையையும்,
நம் அனைவரிலும் ஏற்படுத்தியுள்ளது..!
அதேசமயம்,
"வாழ்க்கை கணிக்க முடியாதது..
வாழும் நாட்கள் நிலையற்றவை..!"
என்று புலம்புவதை சற்று நிறுத்துவோம்.!
1/2
இந்தியா மிகப்பெரிய நாடு. ஒரு பக்கம் வெயிலடிக்கும் நேரத்தில் இன்னொரு புறம் பனிப்பொழிவு இருக்கும். புயலால் மாநிலமே முடங்கியிருக்கும் போது இன்னொரு பக்கம் விழா கொண்டாட்டம் இருக்கும். இயற்கைப் பேரிடர்கள் போக போராட்டங்கள், பேருந்து, ரயில் தாமதம், விபத்து என நூறாயிரம் காரணங்கள் என்றும் உயிர்ப்புடன் இருக்கும் நாட்டில் "ஒரே நாடு, ஒரே தேர்வு" என மாணவச் செல்வங்களின் அத்தனைக் கால கனவினையும், உழைப்பினையும் ஒற்றை தருணத்தில் வைத்து முடிவு செய்வதைப் போலொரு முட்டாள்தனம் வேறு இல்லை.
ஒரே நாடு, ஒரே தேர்வு என்பது மானுடத் தன்மையே அற்ற முறை.
#SavidhaDiary
ஐந்தாவது மாத ஸ்கேனிங் முடிந்ததிலிருந்தே, சிந்துவின் முகம் வாடி இருந்தது.
தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு, Club Foot (CTEV) என அழைக்கப்படும் சிறியதொரு வளர்ச்சிக் குறைபாடு, வலது காலில் கண்டறியப்பட்டு, அதற்கான கவுன்சலிங்கும் முறையே பெற்றோருக்கு அளிக்கப்பட்டது.
1/n
Thank you all for the insightful discussion! As a surgeon with 32 years of experience & 14 years of robotic surgeries, I imagine we can invent advanced robots to do surgery programmed by surgeons , but I emphasize: robots are powerful tools, not surgeons. Human expertise & judgment are irreplaceable in the Operating room. Even the best autopilot needs a skilled human pilot - same applies to surgery. #RoboticSurgery #HumanTouchMatters