@PTTVOnlineNews@Shree_130789 விளையாட்டில் வெற்றி பெற என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் இந்த Red Card மூலமாக மாறட்டும். பிரதீப் செய்தால் அது யுக்தி மற்றவர்கள் செய்தால் அது துரோகம் இதனை ஏன் யாரும் கேட்கவில்லை. அவர் செய்த பல தவறான உதாரணங்கள்.
என்னவொரு செருப்படி விளக்கம். நீட் சம்பந்தமா இருந்த மொத்த சந்தேகமும் தீர்த்தது. சகோதரிக்கு நன்றி🙏
200மதிப்பெண் எடுத்து பணம் இருந்தா சீட்டு, 800எடுத்தும் பணம் இல்லனா அவுட்,
இதுல எங்கடா திறமை தகுதி இருக்கு.
@noorfir05 ஆனால் நேற்று கமல் சார் அனைவரிடமும் பேசி கொண்டு இருக்கும் போது பிரதீப் -ன் சிரிப்பு எனக்கு எரிச்சலூட்டும் வகையில் இருந்தது. விஜயின் தவறை அவர் சுட்டி காட்டி கொண்டு இருக்கும் போது அதே தவறை கமலின் முன் செய்யும் பிரதீப்-யை கமல் ஒன்றும் சொல்ல வில்லை.
@annamalai_k ஏன் மணிபூர் பிரச்சனைக்கு யாரும் இது போல் ஒன்று கூட வில்லை. இந்த வேறுபாடு கொண்ட நிலையை தான் சனாதம் என்று எதிர்கின்றோம். நான் இந்து மதம் என்பதில் பெருமையே ஆனால் சனாதன தர்மமும் இந்து மதமும் ஒன்றல்ல.
@Bhairavinachiya வரலாறு தெரியாமல் பதிவு போட்டுவிட்டார்கள், இவர்கள் அனைவரும் எந்த நூற்றாண்டை சார்ந்தவர்கள் மற்றும் இவர்கள் யார் எதற்காக போராடினார்கள் என்று படிங்கள்.
நாம் வணங்கும் ராமனும் , கிருஷ்ணனும் எதற்காக இந்த உலகில் அவதாரம் எடுத்தார்கள், என்ன சொல்லி சென்றார்கள்.
@thatsTamil உங்க அப்பன் ஆடு தான மேய்தார், அப்புறம் நீங்க ஏன் அதிகாரத்துவம் கொண்ட காவல் துறை மற்றும் அரசியலுக்கு வந்தீர்? இதுதான் சனாதன தர்மம் என்று எண்ணி மூடிட்டு ஆட்டையே மேய்க்க வேண்டியதுதானே?
சொல்லுங்க சார் புரியல, பூசாரி ஏன் வக்கில், நீதிபதி, அரசியல்வாதி என்று தன் தொழிலை மாற்றலமா?
@Selvakumar_IN இதுதான் சனாதனம் என்று தன் வாயால் தானே ஒப்புக்கொண்ட தருணம்.
ஏன் இதுவரை பூஜை செய்தவன் தான் இனியும் பூஜை செய்ய வேண்டுமா? அப்படி எனில் அவர்கள் குடும்பத்தில் வேறு யாரும் இதர (அரசுவேலை) வேலைகளை செய்வதில்லையா?
சனாதன தர்மம் படி அவர்களும் யாரும் வேறு தொழில் செய்ய கூடாது அல்லவா? ??????
@DrSharmila15 @DrTamilisaiGuv இது என்னவோ கடந்த 9ஆண்டு கால திட்டம் போல பேசுகிறார்கள். இவ்வாறு இந்த பாஜக பேசுவது பல ஆண்டு காலமாக உழைத்துவரும் விஞ்ஞானிகளை அசிங்கப்படுத்துவது போல் உள்ளது.
@bjp_parameswari இதே கணக்கெடுப்பை தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அனைத்து அரசு சார்ந்த பணிகளிலும் உங்களால் எடுக்க முடிந்தால் உங்களுக்கு புரியும் ஒடுக்கப்பட்டவர்களின் வேதனை என்னவென்று. சொந்த மதத்திலே சாதி அடைப்படையில் எவ்வளவு ஏற்ற தாழ்வுகள், உங்களை போல தான் நாங்களும் கேட்டு கொண்டு இருக்கிறோம்.
@ShobanaRaviNews@KICVN நீங்கள் சொல்வது போல் உண்மையான சனாதன தர்மம் இங்கு இப்போது இல்லை. உண்மையான சனாதன தர்மத்தினை கடைப்பிடித்தால் நாங்களும் ஆதரிப்போம். சனாதன தர்மம் என்ற பெயரில் சில கூட்டங்கள் தவறான தர்ம நீதிகளை வைத்து கொண்டு பிறரை தாழ்த்தி கொண்டு இருக்கிறார்கள் எனபதினை நீங்கள் அறிவீர்கள்.
@ShobanaRaviNews சகோதரி, ரவி கல்யாணராமன்,
மூத்த வழக்கறிஞர்,சென்னை. இவர்களின் விளக்கத்தின்படியா இன்றைய சனாதன ஆதரிப்போர் பேசுகின்றனர். நீங்கள் கொடுத்துள்ள சனாதன நீதிக்கு எதிராக தான் பேசுகிறார்கள் மற்றும் தீண்டாமை எண்ணத்துடன் மற்றவர்களை நடத்துகிறார்கள். அதனை சனாதனம் என்று சொல்கிறார்கள். இது சரியா?
@ShobanaRaviNews உங்களுடைய கருத்துக்கு முற்றிலும் வேறுபட்ட கருத்தயே ஆளும் பாஜக கட்சி சொல்கிறதே, அனைவருக்கும் சம உரிமை என்பதினை ஏற்காமல், இதனை இந்து மதத்தின் மீது இவர்கள் திணிப்பது சரியா? இது தர்மம் பற்றிய கருத்துதானே ? ஏன் அதனை விட்டுட்டு மத சாயம் பூசபடுகிறது.
@ThanthiTV நீட் தேர்வின் பிரச்சனைகளுக்கு குடியரசு தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என்றால் , இதில் வேலையே இல்லாத ஆளுநர் ஏன் 24மணி நேரமும் அதை பேசிக்கொண்டு இருக்கிறார்