இனி வேடிக்கை பார்த்தா வேலைக்கு ஆகாதுன்னு செயல்ல இறங்கிட்டாங்கபோல...
பாவம்...
ஜெருசேலம் மக்கள்... அவர் பிறந்த ஊரான பெத்லகேமிற்கு 10 கி.மீ தூரத்திலுள்ள ஜெருசேலம் மக்களை முதலில் ரட்சிக்கட்டும்...
ஆமென்...
ஏதே.. அமரன் படத்தை கண்டிக்கணுமா??
இப்போ எதுக்கு அமரன் படத்தை கண்டிக்கணும்?
Major முகுந்தன் காஷ்மீர் ல நடந்த operation ல கொ**ப்பட்டபோது நீங்க
தீ. வாதிகளை கண்டிச்சிருப்பீங்களா?
அவரை பற்றி எடுத்த படத்தை கண்டிக்கணுமா உங்களுக்கு??
விட்டா மேஜர் முகுந்தன் எப்டி அந்த operation பண்ணலாம் னு கண்டிப்பீங்க போலயே..
என்ன அரசியல் டா இது..நம்ம ராணுவ வீர்ரகளை மதிக்காத நம் தாய் நாட்டை மதிக்காத எந்த கட்சிக்கும் என் வாக்கு இல்லை ன்னு ஒவ்வொரு இந்தியனும் தன் சொந்த விருப்பு வெறுப்பை கடந்து ஒட்டுகட்டா நின்னா இப்டி பேச மாட்டாங்க..😡
காங்கிரசால் முடக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்ட மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் வரலாற்று ஆவணங்களை வெளியிட்டும், டெல்லியில் 28 அடி பிரமாண்ட சிலை அமைத்தும் அவரது வீர வரலாற்றிற்கு நமது பிரதமர் மோடி அரசு பெருமை சேர்த்துள்ளது.!
#Netaji
பாகிஸ்தானில் இருந்து தனி நாடாக பிரிந்த பலுஜிஸ்தானில்
உள்ள ஹிங்கோல் தேசிய பூங்காவில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஹிங்லாஜ் மாதா கோவிலில் நடைபெற்ற கொண்டாட்டம்.
@miryar_baloch
வெளியிட்ட வீடியோவில்
திரும்பிய பக்கமெல்லாம் எதிரொலித்த
ஜெய் ஸ்ரீ ராம்
ஜெய் ஸ்ரீ ராம்
கோஷங்கள்.
இனி இந்த நாட்டிற்கு செல்ல பாகிஸ்தான் விசா தேவையில்லாத நிலை ஏற்பட வேண்டும்.
இந்தியா அதற்கு உதவ வேண்டும்
வேற என்ன இது தான்… #Goosebumps 😍
சின்ன வயசுல Jetix channel-ல போடுவான் செம interesting ah இருக்கும்..
இதுல வர BGM ஒரு மாதிரி மண்ட குள்ள ஓடிட்டு இருக்கும்…