சமூகநீதிப் போராளி பெருந்தமிழர் நமது ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 67ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, 11-09-2024 அன்று இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள ஐயாவின் நினைவிடத்தில் நடைபெற்ற நினைவுநாள் நிகழ்வில், நாம் தமிழர் கட்சி சார்பாக பங்கேற்று மலர்வணக்கம் செலுத்தியபோது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு.
இன்று 12-09-2024 இராஜபாளையத்தில்
நாம் தமிழர் கட்சி - ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்டக் கலந்தாய்வுக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு!
https://t.co/viwPV3rmjN