@mkstalin நானும் ஒரு அரசு பள்ளியில் பயின்று மதிய சத்துணவு,பஸ் பாஸ் ஆகிய இவையெல்லாம் தான் நான் இன்று பொதுத்துறை வங்கியில் கேஷியராக பணிபுரிந்து வருகிறேன். இன்று உள்ளது போல் 10 வருடங்களுக்கு முன் இருந்திருந்தால் நானும் இன்று இருப்பதை விட இன்னும் உயர் பதவிக்கு சென்றிருப்பேன்.
@isai_ கடந்த வருடம் கழக ஆட்சி வரும்முன்னரே என் போன்றோர் கூறிய கருத்து தான். இனி மேலும் நல்ல கொள்கை முடிவுகளை அரசு எடுத்து இது போன்ற சிரமங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது நம் மக்கள் சார்ந்த பிரச்சனையும் கூட.
@DrSenthil_MDRD@DinamaniDaily ரொம்ப மகிழ்ச்சி அண்ணா. சிறு விண்ணப்பம், மின் தடையைப்பற்றி நிறைய அவதூறு நமக்கெதிராக காற்றைப் போல பரப்பிட்டு இருக்காங்க எதிர் கட்சிகள்.நம் எதிர்வினை, போதுமானதாக இல்லை.அவர்களை விட அசுர வேகத்தில் உண்மையை மக்களிடம் கொண்டு சேருங்கள் அண்ணா,என்னுடைய வேண்டுகோள்.
@TRBRajaa ரொம்ப மகிழ்ச்சி அணாணா. சிறு விண்ணப்பம், மின் தடையைப்பற்றி நிறைய அவதூறு நமக்கெதிராக காற்றைப் போல பரப்பிட்டு இருக்காங்க எதிர் கட்சிகள்.நம் எதிர்வினை, போதுமானதாக இல்லை.அவர்களை விட அசுர வேகத்தில் உண்மையை மக்களிடம் கொண்டு சேருங்கள் அண்ணா,என்னுடைய வேண்டுகோள்.