"உடம்பு முடியலன்னு என்னோட லீவ நான் எடுத்தா காசு கேக்குறாங்க.. நான் காசு கொடுக்கலன்னு சொன்னதால 3 பேர் சேர்ந்து செம அடி அடிச்சுட்டாங்க.." பெண் தூய்மை பணியாளரிடம் பணம் கேட்டு மிரட்டி தாக்கிய மேற்பார்வையாளர்கள்.. காயமடைந்த பெண் கண்ணீருடன் பேட்டி.!
#Chennai | #Woman | #PolimerNews
Recalling his earlier visit to the Art of Living, Thalaivar @rajinikanth brought the house down with his humorous take, said, 'nobody even looked at me'.
#Rajinikanth#Thalaivar ❤
அதிக இடங்களில் வெற்றி பெற்றவர் என்ற அடிப்படையில் விஜய் அவர்களை ஆட்சி அமைக்க அழைப்பது தான் சரி.
விஜய் ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மையை சட்டமன்றத்தில் காட்டுவது அவர் கடமை!
{இல்லை என்றால் "என்னை ஆட்சி அமைக்கவிடவில்லை" என்று அழுது கொண்டு குழந்தைகளிடம் மீண்டும் போய் நிற்பார்கள்.. அப்புறம் என்ன நடக்கும் என்பதை நான் சொல்ல அவசியம் இல்லை!}
I don’t know about the other candidates, but Advocate Sathya deserved to win as an MLA
Loyola Mani seem sensible and deserves an important role in #TVK
தலைமை எடுக்கும் முடிவுதான் கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்!
அண்ணன் திருமாவளவன் அவர்கள் TVK உடன் கரம் கோர்க்க வேண்டும் என்பதே விசி�� தொண்டர்களின் விருப்பம்.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்பை தவறவிட்டால், இளைஞர்களின் ஆதரவை விசிக இழக்க நேரிடும்.✅