திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது, அவரது நடிப்பில் பலவகையான பாத்திரங்கள் தலைமுறைகள் கடந்து மக்கள் மனங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களில் அவரது தொடர்ச்சியான வெற்றிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் வாழ்த்துகிறேன்.
@rajinikanth
#SuperstarRajinikanth 's #Coolie opens around 170cr gross world wide.. 🔥
All time No.1 record opening for a Kollywood movie for Day 1 at the WW Box office.. 🔥
ALL TIME RECORD 🚨
#Coolie has surpassed mighty #KGF2's Filling Fast/ Sold out show count in Bengaluru City for Day 1
Highest FF/SO shows in Bengaluru on Day 1 :
1. #Coolie - 905*
2. #KGF2 - 885
3. #Leo - 778
Underrated Tamil Movies 2024 (Part 03) ✅
Thread 📌
1. 🎬 #Saala (2024) || 🎭 Action Drama || 📺 Aha Tamil
ஒரு Bar ஐ கைப்பற்ற இருவருக்கு இடையே நடக்கும் மோதல் ...
Must Watch 💥
#Saala delivers a much-needed message for our society. The last 15 minutes are heartbreaking, with no lag in the screenplay. However, the songs act as speed breakers. Technically and cast-wise, if improved, it could have been a great movie, but it's still a good one.
Overall- Good Watch 3.5/5
காலா திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ஊர் திரும்பிய போது ரயில் விபத்தில் கால்களை இழந்த ரசிகர் காசி விஸ்வநாதனின் சிகிச்சை செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்டார் தலைவர்.
இன்று செயற்கைக் கால்கள் பொறுத்தப்பட்ட ரசிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.