மண்ணின் மைந்தன், புனிதப் போராளி, இன உரிமை புரட்சியாளர் பழனி பாபா அவர்களின் பெரும் புகழ் போற்றிட நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்,
தலைமை - செந்தமிழன் சீமான்
நாள் - மாசி 10 ( 22-2-2025 )
நேரம் - மாலை 4 மணி முதல்
இடம் - நெய்க்காரப்பட்டி கலையரங்கம் அருகில்,பழனி.
மானத் தமிழரெல்லாம் மறவாமல் ஒன்று கூடுவோம்.
நாம் தமிழர் 💪
@Seeman4TN@NaamTamilarOrg
ஈழப்போரை நிறுத்தக் கோரிய வழக்கறிஞர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக இந்திய நீதித்துறை வரலாற்றில் முதன் முறையாக நீதிமன்ற வளாகத்துக்குள் காவல்துறையை ஏவிவிட்டு, வழக்கறிஞர்களை அடித்துதைத்து, நீதிபதியின் மண்டையைப் பிளந்து கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கொடுங்கோன்மையைக் கட்டவிழ்த்துவிட்ட கறுப்பு நாள் இன்று! (2009)
திமுக கொத்தடிமைகளுக்கும் தற்குறி அணில்களுக்கு பெருமையாக சொல்லி கொள்கிறோம் நாங்க திரள் நிதி வாங்கி தான் கட்சி நடத்துகிறோம்!
நாங்க தேர்தல் பத்திரத்தின் மூலம் பெருமுதலாளிகளிடம் பணம் வாங்கி கட்சி நடத்தல, கார்ப்பிரேட் பணத்தில் மாநாடு போடல ஜனநாயக வழியில் கட்சி நடத்துகிறோம்!
புதிய கல்விக் கொள்கையை ஏற்று கொண்டால் தான் நிதித் தருவோம் என ஒன்றிய பாஜக அரசு சொல்லும்போது, என் நிலத்தில் இருந்து எந்த வரியும் வராது என்று தடுத்து நிறுத்த இந்த அதிகாரத்திற்குத் துணிவில்லை. இது கோழைகளின் கூடாரம்!
திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது 'இந்தி தெரியாது போடா!' என்று சொ���்லும். ஆளுங்கட்சியாக இருக்கும் போது 'கேலோ இந்தியா' நடத்தும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது #GoBackModi என்பார்கள்; ஆளுங்கட்சியாக இருக்கும் போது #WelcomeModi என்பார்கள்.
இந்தி தெரியாது போடா! இந்திக்காரனே வாடா! இது தான் திமுகவின் கோட்பாடு!
@Seeman4TN
@NaamTamilarOrg
என் மகன் எங்கு படித்தால் அண்ணாமலைக்கு என்ன..? இந்தி கற்க வேண்டும் என சொல்லும் அண்ணாமலை தமிழ் கற்க வேண்டும் என சொல்வதில்லை ஏன்..? சிமான் கேள்வி
#Villupuram | #NTK | #Seeman | #Annamalai | #PolimerNews
ஜெய்பீம் படம் பார்த்து கண்ணீர் விட்டதாக சொன்ன முதல்வரே?
உங்கள் ஆட்சியில் நடப்பதை பாருங்கள் தயவுசெய்து இர்பான் வீடியோவை பார்ப்பதை நிறுத்திவிட்டு இதையும் கொஞ்சம் பாருங்கள் !
@mkstalin
"ஆம்ஸ்ட்ராங் கொலை முதல் அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வரை... இந்த திராவிட நாடகத்தை என்றைக்கு நிறுத்துவீங்க?" - சீமான்
#Seeman | #NTK | #MKStalin | #DMK
நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவில் கொள்கை மொழி தமிழ் என்று எழுதப்பட்டு தமிழே பயிற்று மொழியாக இருக்கும் ஆங்கிலம் கட்டாய பாட மொழிகளில் ஒன்றாக திகழும். விருப்ப மொழியாக உலக மொழிகள் எதனையும் கற்கலாம் இந்தி உட்பட என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத்தானே நாங்களும் புதியக் கல்வி முறையில் குறிப்பிட்டுள்ளோம் என்று பொய்யான தகவல்களை முன் வைத்து குழப்புகிறார் பாஜக தலைவர் அண்ணாமலை.
அது முற்றிலும் தவறு. விருப்ப மொழி என்பது சம்பந்தப்பட்ட மாணவனின் தனிப்பட்டத் தேர்வு (option). ஒரு மாணவனது வாழ்வியல் சூழல், எதிர்காலத் திட்டங்களை சார்ந்து எடுக்கப்படுகின்ற தேர்வு. அது கட்டாயம் அல்ல. ஒருவர் பிரான்சுக்கு செல்கிறார் என்றால் பிரெஞ்சு மொழி பயின்றுவிட்டு செல்லலாம். ஜெர்மனிக்கு செல்லும் திட்டம் இருந்தா���் ஜெர்மானிய மொழி பயிலலாம். அவருக்கு அதுபோன்ற திட்டங்கள் இல்லை என்றால் விருப்ப மொழி எதையும் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அது கட்டாயம் (Mandatory ) இல்லை. ஆனால் தமிழ் என்பது பயிற்று மொழி என்பதால் ஒரு மாணவன் தனக்குரிய எல்லா பாடங்களையும் தாய்மொழி தமிழில் தான் படிக்க முடியும். வரலாறு புவியியல் அறிவியல் போல ஆங்கிலமும் ஒரு பாடமாக இருக்கும். மற்றபடி எல்லாம் தமிழில் தான் ஒரு மாணவன் படிக்க முடியும்.
விருப்பப் பாடம் என்பது கட்டாயம் (Mandatory ) அல்ல. விருப்பப்பாடம் தேர்வு ( Choose) செய்யாத மாணவர்களும் உள்ளடக்கிய கல்வி முறையைத் தான் நாம் தமிழர் கட்சி முன்வைக்கிறது.
ஆனால் புதிய கல்விமுறையோ இந்தியை கட்டாய ஒரு பாடமொழியாக திணிக்கிறது. இந்தி ஒரு தமிழ் மாணவனுக்கு தேவைப்பட்டால் நாம் தமிழர் கட்சி ஆட்சி வரைவின் அடிப்படையில் விருப்பப் பாடமாக தேர்வு செய்து ( Option ) படிக்கலாம். ஆனால் அது கட்டாயம் (Mandatory) அல்ல. ஆனால் தமிழை தமிழ்நாட்டில் படிக்கும் அனைவரும் பயிற்று மொழியாக பயின்றே ஆக வே���்டும். தமிழிலேயே தொடக்கக் கல்வி முதல் முதுநிலை கல்லூரி கல்வி வரை முனைவர் பட்டம் வரை படிக்கும் சூழ்நிலை ஏற்படும்.
நாம் தமிழர் கட்சி ஆட்சி முன் வரைவின் தலைப்பே " கொள்கை மொழி தமிழ்" என தீர்மானமாக வரையறுப்பு செய்கிறது. புதிய கல்விக் கொள்கை இதற்கு முற்றிலும் எதிரானது.
புதிய கல்விக் கொள்கை இந்தியை வலுக்கட்டாயம���க திணிக்கிறது. சமஸ்கிருதத்தை மறைமுகமாக திணிக்க முயல்கிறது. புதிய கல்விக் கொள்கை முன் வைக்கும் ஆறாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி என்பது ஏற்கனவே நடைமுறையில் இருந்த குலக்கல்வி முறையில் வேறு வடிவம் தான். புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தி மோடி "ஒரே பாரதம் உன்னத பாரதம்" என்பதை முன்மொழிந்தார். பல மொழிகள் பேசக்கூடிய தேசிய இனங்கள் வாழக்கூடிய ஒரு நாட்டில் அந்தந்த தேசிய இனங்களின் தனிப்பட்ட குணாதிசயங்களை, மொழி வழிக் கல்வியை அழிக்கும் முயற்சிதான் புதிய கல்விக் கொள்கை. நாடு முழுக்க ஒரே ஒரு கல்வித் திட்டம் என்பது உலகளாவிய அணுகுமுறை என்று மாற்றப்பட்டு 1994 ல் கொண்டுவரப்பட்ட "காட் ஒப்பந்தத்தின்படி" மேற்கொள்ளப்படுகிற கார்ப்பரேட் நுழைவுக்கு வழிவகுக்கிற கல்வித் திட்டமாகும். தமிழ்நாடு உள்ளிட்ட எளிய மாணவர்கள் பயன்பெறுகிற அங்கன்வாடி போன்ற சிறு சிறு பள்ளிகளை ��ூடிவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் கையில் கல்வியை கொண்டு போய் சேர்க்கின்ற பெரும் ஆபத்து தான் புதிய கல்வித் திட்டம்.
அதை நாம் தமிழர் கட்சி முழுமையாக எதிர்க்கிறது. ஆட்சி வரைவில��ம் மிகத் தெளிவாக அதை குறிப்பிட்டு இருக்கிறது.
மணி செந்தில்.
நேரம் நள்ளிரவு 12.45 கோவையிலிருந்து சென்னை திரும்பிய போது செய்தியாளர் சந்திப்பில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர். அரசியல் தளத்தில் புதிய அளவுகோலை நிர்ணயி��்கும் மக்கள் தலைவர்!
Setting standard, a leader truly undeterred!
#Seeman4TN
இதனால் தான் ஈவெராவை எதிர்க்கிறேன் - அடித்து நொறுக்கிய தமிழ்த்தேசியப் பேராளுமைகள் | பெ.மணியரசன் | அருகோ | பா.குப்பன் | க.சக்திவேல் | ஈவெரா எனும் போலி பிம்பம் - பாகம் 1
இன்று மாலை 5 மணி முதல்...
https://t.co/KtHd53WuOX