#தேவர்மகன் ரொம்ப புடிச்சு படம், முக்கியமா அதோட எழுத்து, எடுக்கப்பட்ட விதம் எல்லாத்தையும் சேர்த்து கொடுத்த ஃபர்பாமன்ஸ், ஒரு பக்கா கமர்ஷியல் படத்த கலைநயமாகவும் அழகாவும் எடுத்திருப்பாங்க, ஒரு ஒரு சினிமா மாணவணும் எழுத்துக்காக பாக்குற படம் - @menongautham🔥👏
செஃப் இளஞ்செழியன் @ChennaiIPL அணி மீது உள்ள அளவற்ற பற்றினால் @msdhoniயின் முகத்தை தர்பூசணியில் செதுக்கி தனது கைவண்ணத்தை காட்டினார்.
மேலும் பல ஸ்வாரஸ்யங்கள் காத்திருக்கின்றன.
📽️ 'The Super Kings Show' மறுஒளிபரப்பு
📅 இன்று
⏳ 12.30 PM & 5.30 PM
📺 ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழில்