துன்பம் தீண்டும் போது, இளைப்பாற தோள் கொடுத்து, நம் விரல்களைப் பிடித்து பாதுகாப்பான வாழ்க்கைப் பாதைக்கு அழைத்துச் செல்பவர் தந்தை. தோழனாக, வழிகாட்டியாக, நம்பிக்கையின் உரமாக விளங்கும் அனைத்து அப்பாக்களுக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்.
#HappyFathersDay2021
மாண்புமிகு தமிழக முதல்வர் கழக தலைவர் @mkstalin ஆணைக்கிணங்க மதுரை தெற்கு மாவட்டம் கல்லுப்பட்டி பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கும் கொரோனா நோயால் பாதிக்க பட்டவர்களுக்கும் மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பாக உணவு வழங்கப்பட்டது.