@ThalabadhyT@mytvs You are not alone😬 ..Car servicing should reduce stress, not increase it. Extremely disappointing experience.Pathetic customer service and poor response. Zero coordination, delayed responses, and poor service quality. Would not recommend
நீதி வென்றிட யாருக்கும் அஞ்சிடாத நெஞ்ச துணிவோடு உண்மையை உறுதியாக எடுத்து சொன்ன தலைமை காவலர் ரேவதி அவர்களுக்கு தலைவணங்குகிறேன்...
உங்களோடு தேசம் துணை நிற்கிறது... #Revathi
#CustodialDeath:சாத்தான்குளம் காவல்ஆய்வாளர்,உதவி ஆய்வாளர் & சில காவலர்கள் தாக்கியதில் தந்தைஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் பலி. போலீசை எதிர்த்துப் பேசியதற்காக இந்தப் படுகொலை.கொரோனாவால் சாகக்கூடாதென கடையை மூடச் சொன்னவர்கள் இந்த #இரட்டைக்கொலையைச் செய்துள்ளனர்.
#stateterrorism
78 வயது கணவரும் 72 வயதில் நானும் எங்கள் வாழ்வின் இறுதியில் இருக்கிறோம் என்பதை நன்கறிவேன்
எனக்கு பின்னே என் மகனின் கதி பற்றி துயருற்று அழுத இரவுகள் பலவுண்டு
நாங்கள் இருக்கிறோம் என்று இணையமே எழுந்து நிற்கும் #StandWithArputhamAmmal கண்டு நம்பிக்கையில் அழுகின்றேன்.
மகன் வருவான்!
23.03.20 அன்றைய உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு தமிழகத்தில் 4547 விசாரணை சிறைவாசிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் பிறகு எத்தனை பேர் புதிதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்? தண்டனை சிறைவாசிகள் எத்தனை பேர் விடுப்பில் அனுப்பப்பட்டனர்?
கரோனா நெருக்கடி சூழலைப் பயன்படுத்தி, தனது ஆரியத்துவ சர்வாதிகார நடவடிக்கைகள் ஒவ்வொன்றாக மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அரைகுறை தற்சார்ப்பு தன்மையையும் முற்றிலும் குழி தோண்டிப் புதைக்கும் சட்ட விரோத ஆணையை இப்போது பிறப்பித்துள்ளது.
தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நிவாரணம் பணமாகவோ பொருளாகவோ தனியாக களத்தில் விநியோகிக்கத் தடை. பொருளென்றால் மாநகர ஆணையரிடம், மற்ற மாவட்டங்களில் ஆட்சியர்களிடம் வழங்கலாம், பணமாக இருந்தால் முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பலாம். தடையை மீறினால் ஊரடங்கை மீறுவதாகக் கருதி 1/2