திருக்குறளுக்கு
புதிய படங்களை
அதுவும்
ஜீசஸ் படங்களை
வரைந்துள்ள
திராவிடியாஸ் பாய்ஸ்.. 😡😡😡
வள்ளுவர் கோட்டம்
என்ன கருணாநிதி சொத்தா daaaa.. 😡😡😡
@annamalai_k
நாளைக்கு பாஜகவே தமிழகத்துல ஆட்சிக்கு வந்தாலும் அதோட கால புடிச்சு கூட்டணி அமைச்சு எப்படி அஞ்சு வருசத்த ஓட்டலாம்னு தான் பேராசான் சிந்திப்பார். அவர் வரலாறு நெடுக எடுத்து பாருங்க கூச்சபடாம எந்த கட்சி ஜெயிச்சாலும் கூட போய் ஒட்டிப்பார்..
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் *கிருஷ்ணசாமி* அவர்கள் கூறுவதை கேளுங்கள் எதார்த்தமான பேச்சு
*பீட்டர் ஜெயராஜ் என்ற வன்னியரசு?.*
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் *திருமாவளவன் உள்ளிட்ட யாருடைய பெயரும் உண்மைப் பெயர் இல்லை!!..*
இது சட்டப்படி குற்றமில்லையா!!!...
நிதர்சனமான உண்மை ✅
பொல்லாதவன்
வடசென்னை
அசுரன்
விடுதலை
போன்ற படங்களில் ஆயுத கலாச்சாரம் ,சாதீய வன்முறை, பட்டாக்கத்தி , துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு, சர்வ சாதாரணமாக கொலை காட்சி, சமூக பதட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் படம் எடுத்த வெற்றிமாறன் போன்றோரும் முக்கியமான காரணம்.
ரசிக சண்டை போட்டாலும் நாடுன்னு வந்த உடனே ஒன்னு கூடி எலோன் மஸ்க், கரப்பான்பூச்சி,ராகுல் காந்தின்னு எல்லாத்தையும் பாரபட்சமில்லாமல் தெலுங்கு ரசிகர்கள் பொளந்துட்டு இருக்கானுங்க.... 😂
அமைச்சர் வன்னிஅரசு @VanniTamizhVCK அவர்களே...
இந்த சதாரண மனிதரின் கேள்விக்கு பதில் சொல்லுங்க..!!
இனியாவது எல்லோருக்குமான அமைச்சராக இருந்து பணிசெய்யுங்கள்...
ஈ.வே.ரா பெரியார் பற்றி வெவ்வேறு காலகட்டங்களில் தலைவர் @annamalai_k அவர்கள் பேசியது.
எங்க தலைவர் அன்று சொன்னதை தான் இன்றும் சொல்கிறார். உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் பிரச்சனை அவர்கிட்ட இல்லை, உங்ககிட்ட இருக்கு.
30 வருடமாக மிசா, முரசொலி பஞ்சமி நிலம் என சர்ச்சையாக இருப்பது ஏன்? கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை என்றால் தி.மு.கவினரின் கடைசி ஆயுதம் ஆபாசம் தான் - ஆ.ராசா பேச்சு அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
#Chennai | #MinisterNirmalKumar | #DMK | #ARaja | #PolimerNews
MLA க்களின் மாத சம்பளம் 1.8L அவர்களுக்கு இலவச கார் !
பொதுமக்களுக்கு 20 ஆயிரம் மேல் வருமானம் இருந்தால் இலவச சிலிண்டர் கிடையாது !
ரெண்டும் வெவ்வேறு செய்திகள் !