தமிழ்நாடு எழுச்சி நாளை முன்னிட்டு தமிழியப் பேரியக்கம்
4-11-23அன்று திருச்சியில்
முன்னெடுக்கும் "தமிழர் அமைப்புகள் ஆளுமைகள்
குலங்கள் குடிகள் ஒருங்கிணைப்பு
மாநாட்டு வேலைகள் சிறப்பாக
நடைபெறுகின்றன. இந்நிகழ்வு
thamizhiyap periyakam வலையொளியில் live ஆக ஒளி
பரப்பப் படும்.
4-11-23 சனிக்கிழமை திருச்சியில்
நடைபெறும் நமது "தமிழர் அமைப்புகள் ஆளுமைகள் குலங்கள் குடிகள் ஒருங்கிணைப்பு
மாநாடு "வெற்றி பெற உறவுகள்
தங்களால் இயன்ற நிதியுதவி
செய்யுமாறு வேண்டுகிறேன்.
எனது G Pay எண் :7871287901
B. Dhakshina moorthy
-சீதையின் மைந்தன்
தவிர்க்க இயலாத காரணங்களால் 5-11-23 ஞாயிறு
அன்று திருச்சியில் நடைபெற
இருந்த நமது மாநாடு, ஒரு நாள்
முன்னதாக,4-11-23 சனியன்று
முழுநாள் (10AM To 8PM)மாநாடாக
திருச்சியில் நடைபெறும்.
இடம்
RAVI MINI HALL
சத்திரம் பேருந்து நிலையம் அருகில், திருச்சி
காவல்துறை கண்காணிப்புடன்
வீர வணக்கம்
காளையார் கோயில் செல்ல
காவல் துறை அனுமதித்தாலும்
ஒரு காவலர் கண்காணிப்புக் குழு
எங்கள் கூடவே வந்து மாமன்னர்
சமாதியில் வீரவணக்கம் செலுத்தச் செய்து மீண்டும்
பொத்தினாற் போல எங்களை
அள்ளிக் கொண்டுவந்து
மானாமதுரையில் விட்டு விட்டது.
மீண்டும் அனுமதி ஏன்?
தாய்த் தமிழர் கட்சி பி. ம. பாண்டியனும் தமிழர் முன்னேற்றக் கழக மா. து.
இராசு குமாரும் நானும்
ஏனையோரும் சாலை மறியல்
செய்து கைது ஆவோம் என
உறுதியாக அறிவித்ததால்
காளையார் கோயில் செல்ல
இறுதியாக காவல்துறை
அனுமதித்தது.
-சீதையின் மைந்தன்
அனுமதி மறுப்பு ஏன்?
தாய்த் தமிழர் கட்சித் தலைவர்
ஏழ்குடி வேளாண் பெருமகன்
பி. ம. பாண்டியன் தலைமையில்
இதர தமிழர் குலங்கள் குடிகள்
தலைவர்கள் மாமன்னர்கள்
மருது பாண்டியருக்கு வீரவணக்கம் செலுத்த முனைந்த
காரணத்தாலேயே அனுமதி
மறுக்கப் பட்டதாகக் கருதுகிறேன்.
அனுமதி மறுப்பு!
நானும் தாய்த்தமிழர் கட்சித்
தலைவர் பி. ம. பாண்டியனும்
பல்வேறு தமிழ்க் குடிகளைச்
சேர்ந்த மொத்தம் பன்னிருவர்
மாமன்னர்கள் மருதிருவருக்கு
அஞ்சலி செலுத்தச் செல்லக்
கூடாதென மானாமதுரையில்
தடுத்து நிறுத்தப் பட்டுள்ளோம்.
இச் செய்தியை உறவுகள் பரப்ப
வேண்டுகிறேன்.
அனுமதி மறுப்பு!
நானும் தாய்த்தமிழர் கட்சித்
தலைவர் பி. ம. பாண்டியனும்
பல்வேறு தமிழ்க் குடிகளைச்
சேர்ந்த மொத்தம் பன்னிருவர்
மாமன்னர்கள் மருதிருவருக்கு
அஞ்சலி செலுத்தச் செல்லக்
கூடாதென மானாமதுரையில்
தடுத்து நிறுத்தப் பட்டுள்ளோம்.
இச் செய்தியை உறவுகள் பரப்ப
வேண்டுகிறேன்.
நேற்று 26-10-23 வியாழன்
மக்கள் பாதை செயற்பாட்டாளர்
திருமிகு இராவணன் குமார்
அவர்களை நேரில் சந்தித்து
5-11-23 திருச்சி மாநாட்டுக்கு
அழைத்த போது...
-சீதையின் மைந்தன்
-தமிழியப் பேரியக்கம்
நேற்று 26-10-23 வியாழன்
தமிழர் நாட்டுக் கட்சி,
பேரா. அருள் இனியன் அவர்களை
நேரில் சந்தித்து,5-11-23 திருச்சி
மாநாட்டுக்கு அழைத்த போது...
-சீதையின் மைந்தன்
தமிழியப் பேரியக்கம்
நேற்று 26-10-23 பரமக்குடி சென்று தாய்த்தமிழர் கட்சித்
தலைவர் பி. ம. பாண்டியன்
அவர்களை அவரது கட்சி
அலுவலகத்தில் சந்தித்து
5-11-23 திருச்சி மாநாட்டுக்கு
அழைத்த போது...
-சீதையின் மைந்தன்
தமிழியப் பேரியக்கம்
இன்று 26-10-23 அ. இ. பார்வர்டு
பிளாக் கட்சியின் முன்னாள் MLA
வழக்குரைஞர் பி. வி. கதிரவன்
அவர்களைச் சந்தித்து 5-11-23
அன்று திருச்சியில் நடைபெற உள்ள நமது தமிழியப் பேரியக்க
மாநாட்டில் கலந்து கொள்ள
அழைத்த போது...
-சீதையின் மைந்தன்
தமிழியப் பேரியக்கம்
தேவர் திருமகனார் சித்தியடைந்த
ஐப்பசி பூரட்டாதி நட்சத்திர
தினமான இன்று (26-10-2023)
மதுரையில் இருந்த நம்மை
பசும்பொன் அழைத்துச் சென்ற
தமிழக முன்னேற்ற கழக
நிறுவனர் மா. து. இராசு குமார்
அவர்களுடன் பசும்பொன்
தேவர் திருமகனார் திருக்கோயில்
முன்பாக...
-சீதையின் மைந்தன்
நட்சத்திரப்படி, ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசி திதி பூரட்டாதி நட்சத்திர தினமான இன்று (26-10-2023)
தேவர் திருமகனார் சித்தி
பெற்ற நாளாகும். இன்று அவர்களது பசும்பொன் சமாதியில் நமது திருச்சி
மாநாடு வெற்றி பெற குருமகானின் திருவடிகளை
வேண்டி நின்ற தருணம்.
-சீதையின் மைந்தன்
05-11-2023 அன்று திருச்சியில்
நடைபெற உள்ள நமது தமிழியப்
பேரியக்க மாநாட்டு அழைப்பிதழை, மதுரை சென்று,
தமிழக முன்னேற்றக் கழக
நிறுவனர் தலைவர் திருமிகு
மா . து. இராசு குமார் அவர்களிடம்
நேரில் அளித்தபோது...
-சீதையின் மைந்தன்
தமிழியப் பேரியக்கம்
05-11-2023 அன்று திருச்சியில்
நடைபெற உள்ள நமது தமிழியப்
பேரியக்க மாநாட்டு அழைப்பிதழை, திருநெல்வேலி
சென்று,தமிழர் விடுதலைக் களம்
நிறுவனர் தலைவர் வழக்குரைஞர்
ப. இராசு குமார் அவர்களை நேரில்
சந்தித்து அளித்த போது...
-சீதையின் மைந்தன்
தமிழியப் பேரியக்கம்
05-11-2023 அன்று திருச்சியில்
நடைபெற உள்ள நமது தமிழியப்
பேரியக்க மாநாட்டு அழைப்பிதழை, திருநெல்வேலி
சென்று,வனவேங்கைகள் கட்சித்
தலைவர் திருமிகு பொ. மு.
இரணியன் அவர்களிடம் அளித்த
போது...
-சீதையின் மைந்தன்
தமிழியப் பேரியக்கம்
05-11-2023 அன்று திருச்சியில்
நடைபெற உள்ள நமது தமிழியப்
பேரியக்க மாநாட்டு அழைப்பிதழை, திருநெல்வேலி
சென்று,முல்லைநிலத் தமிழர்
விடுதலைக் கட்சித் தலைவர்
திருமிகு கரும்புலி கண்ணன்
அவர்களிடம் அளித்த போது...
-சீதையின் மைந்தன்
தமிழியப் பேரியக்கம்
05-11-2023 அன்று திருச்சியில்
நடைபெற உள்ள நமது தமிழியப்
பேரியக்க மாநாட்டு அழைப்பிதழை, திருநெல்வேலி
சென்று, தேவேந்திர மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர்
திருமிகு செ. இரவி தேவேந்திரன்
அவர்களிடம் அளித்த போது...
-சீதையின் மைந்தன்
தமிழியப் பேரியக்கம்