இந்த வாய்ப்பினை வழங்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் #தளபதி அவர்களுக்கும் கழகப் பொதுச் செயலாளர் #ஆனந்த் அண்ணன் அவர்களுக்கும் வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் #நவீன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
#தமிழகவெற்றிக்கழகம்
#நேற்றையதினம் கழகத் தலைவர் தளபதி @tvkvijayhq அவர்கள் நல்லாசியுடனும் கழகப் பொதுச் செயலாளர் திரு. ஆனந்த் அவர்கள் அறிவுறுத்தலின்படி வடசென்னை கிழக்கு மாவட்ட இராயபுரம் சட்டமன்றத் தொகுதி மகளிரணி திருமதி @SeethaTvk அவர்களின் ஏற்பாட்டில் மாணவர்களின் கல்வி வளர்ச்சியினை ஊக்குவிக்கும் விதமாக #தளபதிவிஜய்பயிலகம் தலைமையேற்று திறந்து வைத்து இவ்விழாவில் மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழக கொள்கைத் தலைவர்களின் புத்தகங்களை பரிசாக வழங்கினேன்.
இராயபுரத்தில் மக்கள் குறைகளை நேரில் கேட்ட இராயபுரம் நவீன் – தமிழக வெற்றிக் கழகத்தின் உண்மை மக்கள் அணுகுமுறை!
சென்னை வடக்கு தெற்கு மாவட்டம், ராயபுரம் கிழக்கு 49-வது வட்டத்தில் மக்கள் சந்திப்பில், தமிழக வெற்றிக் கழகத்தின் இராயபுரம் மக்களின் நாளைய நம்பிக்கை நவீன் @royapuram_navin அவர்கள், குடிநீர், சாலை, வேலைவாய்ப்பு உள்ளி���்ட முக்கியமான பிரச்சனைகளை நேரில் கேட்டார்.
மக்களின் குரலுக்கு அரசியல் பதில் தேடும் நேரம் வந்துவிட்டது #2026TNElections
#தமிழகவெற்றிக்கழகம்
@TVKVijayHQ @BussyAnand
தமிழக வெற்றிக் கழகம் சென்னை வடக்கு தெற்கு மாவட்டம் ராயபுரம் கிழக்கு பகுதி 49 வது வட்டம் உள்ள பாகத்தில் மக்கள் குறைக்கேட்கும் நேரத்தில் ஒரு பெண்மணி 49 வ��ு வட்ட நிர்வாகிகளிடம் வைத்த கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு உரிய நேரத்தில் @royapuram_navin அவர்களின் தலைமையில் உதவி செய்யப்பட்டது.
// பாலியல் புகாரில் சிக்கிய தெய்வச்செயல் என்பவரைக் காவல் துறை கைது செய்து எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் பணியாமல் துரித விசாரணை நடத்தி அவருக்குத் தகுந்த தண்டனைப் பெற்றுத் தர வேண்டும். அதே நேரத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்//
திமுக அரசே குற்றவாளியைக் கைது செய் !!
#தம��ழகவெற்றிக்கழகம்
இந்த அரிய வாய்ப்பினை ஏற்படுத்தி தந்த கழகத்தின் ஓய்வறியா உழைப்பாளி பொதுச் செயலாளர் *திரு.ஆனந்த்* ஐயா அவர்களுக்கு நன்றியினை உரித்தாக்கிறேன்...🙏🙏🙏
@TVKVijayHQ@BussyAnand@royapuram_navin
தலைவர் தளபதி அவர்கள் ஆணைக்கிணங்க சென்னை வடக்கு(தெ) மாவட்டம் செயற்குழு உறுப்பினர் பால்கணேஷ் அவர்கள் ஏற்படில் மாபெரும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இதற்கு உறுதுணையாக இருந்த கழக பொதுச் செயலாளர் ஆசான் திரு.ஆனந்த் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
கழகத் தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி சென��னை வடக்கு தெற்கு மாவட்டம் வர்த்தக அணி சார்பில் வணிகர் தினத்தை முன்னிட்டு மாபெரும் பொதுக் கூட்டம் & 100க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு மளிகை ��ொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினேன்.
நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவரான அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
@TVKVijayHQ@BussyAnand#TVKForTN#தமிழகவெற்றிக்கழகம்
மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஆட்சியைத் தூக்கி எறிய உள்ள தமிழக வெற்றிக் கழக இளைஞர்களி��் புரட்சிப் பயணம்!
நல்லாட்சியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் தமிழக மக்களின் விடிவெள்ளி! ஒட்டுமொத்த தமிழக மக்களின் நம்பிக்கை நாயகன், நம் ஜனநாயகன், கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்கள் ஆட்சி மாற்றத்திற்கான வெற்றிப் படிகள்!
(1/2)
North Chennai(South) Student Wing wishes all 10th-grade students success in their board exams! May your hard work bring great achievements. We stand with you always!
#TamilagaVettriKazhagam@TVKVijayHQ@TVKPartyHQ
மார்ச் 28 இல் தமிழக வெற்றிக் கழகத்தின் ���ொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் எங்கள் கழகத் தலைவர் அவர்களை வருக வருக என வரவேற்கின்றோம்...
@TVKVijayHQ @BussyAnand @royapuram_navin
மார்ச் 28-ல் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் எங்களது கழகத் தலைவர் அவர்களை வருக வருக என வரவேற்கின்றோம்...
@tvkvijayhq@royapuram_navin@BussyAnand
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அண்ணன் அவர்களின் ஆணைக்கிணங்க பொதுச் செயலாளர் N.ஆனந்த் அவர்களின் வழிநடத்தலின்படி சென்னை வடக்கு தெற்கு மாவட்ட பொருளாளர் S. நவீன் அவர்கள் தலைமையிலும் வர்த��தக அணியின் சார்பாக கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா இனிதே நடைபெற்ற தருணம்...
@tvkvijayhq @royapuram_navin @BussyAnand