@TANGEDCO_Offcl@CTR_Nirmalkumar Till now, no action has been taken sir. Some cables have already been damaged. Therefore, please kindly replace the box. Thankyou
வணக்கம்!
இந்த மின் இணைப்பு பெட்டியை மாற்றி புது மின் இணைப்பு பெட்டி வைத்து தருமாறு பல மாதங்களாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. அதே போல் இந்த இணைப்பு பெட்டியில் பல வீடுகளின் இணைப்பு உள்ளதால் சில சமயங்களில் அசாதாரண சூழல் ஏற்படுகிறது.
ஆர் கே நகர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் ஒரு பகுதியாக வடசென்னையில் உலக தரம் வாய்ந்த கடற்கரையாக N4 கடற்கரையை மாற்ற சாத்திய கூறுகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு.....
@BussyAnand@AadhavArjuna@MarieWilson_TVK
மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு ஆக வேண்டியதை செய்ய வேண்டிய இந்த TVK அமைச்சர் ரியல் எஸ்டேட் விளம்பரம் செய்யும் வேலை போல நினைத்துக் கொண்டு ஆடை அலங்காரம் என செய்து ரீல்ஸ் போட்டுகிட்டு இருக்கு!
ரீல்ஸ் பைத்தியங்கள் வேறு என்ன செய்யும்!
ஒரு காலத்தில் Manufacturing Gateway என்று அழைக்கும் அளவுக்கு இருந்த தமிழ் நாடு இது... இதற்கு இப்படி ஒரு தற்குறியை அமைச்சர் ஆக்கிவிட்டுருக்கானுக..
விளம்பரம் தேவை என்றால் அதற்கு சர்வதேச அளவில் ambassador என பிரபலமான நபர்களை அமர்த்து விளம்பரம் செய்யலாம் அதிலும் சரியாக வாய்ப்புகள் எந்த எந்த மாவட்டத்தில் எப்படி உள்ளது என அவர்களை எடுத்து கூற சொல்லி செய்து கொள்ளலாம்.
ஆனால் அமைச்சர் வேலை இதுவல்ல.. ஒராயிரம் உருப்படியான வேலை இருக்கு.. ஆனால்
இது செய்த பெரிய மாற்றம் எப்படி நோஸ் ரிங் குத்துவது , ஆடை எப்படி வித விதமான போட்டு சுற்றுவது..
கௌத்தூர் காமராஜர் நகர் பகுதியில் தொடர்ந்து 3 நாட்களாக தெருவிளக்குகள் அணைந்து அணைந்து ஒளிருகிறது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அச்சத்திற்கு உள்ளாகின்றனர். எனவே தயவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.@chennaicorp
வண்டல்மண் எடுக்க அனுமதி
விவசாயிகள், மட்பாண்ட தொழிலாளர்கள் வண்டல் மண்ணை விலையில்லாமலும் உரிமக்கட்டணம் செலுத்தாமலும் எடுக்க அனுமதி
தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி. வண்டல் மண் எடுக்க https://t.co/jEhy7139ml இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
முதலமைச்சர் விஜய் தலைமையில்
நடைபெற்ற கூட்டத்தில் முடிவு
#AlluvialSoil #soil #permission #thanthitv
பொன்ராஜ் மீது 2 வழக்குகள் பதிவு - பழிவாங்கும் வேலையை தீவிரப்படுத்தியது விஜய் தரப்பு..
நேற்று ஜனநாயகன் திரைப்படம் லீக் செய்த விவகாரத்தில் விசாரனை கைதியாக உள்ளவர் மீது குண்டாஸ் போட்டனர்.
இது மாற்று அரசியலா ? இவனுக பெரிய சைக்கோ கும்பல்…
கரூர் விசயத்தில் முதலில் விஜய்க்கு ஆதரவாக பேசிய எடப்பாடி பழனிசாமியை இன்று அழிச்சு அந்த கட்சியை உடைத்து தன் பக்கம் இணைக்கை துடிக்கிறான் என்றால் - இவர்கள் மன நிலை எப்படியானது என்பதை யோசிக்கவும்.
விமர்சனமே இல்லாதபடி அடக்கி ஒடுக்கவோம் என துடிக்கிறானுக.. எல்லா பக்கமும் இவனுக எதோ முழு அங்கிகரிக்கப்பட்ட ரவுடி போல வலம் வரானுக..
மைனாரட்டி ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவது அவசியம்.