ஆனா ஒன்னு நீ @TVKVijayHQ மட்டும் அரசியல் வரலனா ரஜினி ஃபேன்ஸ் மாதிரி மெச்சூரிட்டி இல்லாம Box office சண்ட போட்டுட்டு இருந்திருப்போம்...
நல்லாருடே @CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (23.9.2026) சென்னை, அண்ணா சாலையிலுள்ள தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்திற்கு நேரில் சென்று அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். #CMJosephVijay
🔔 | “சிக்மா முதல் நாள் முதல் காட்சி பார்த்த பிறகு, முதல் கால் என்னோட குடும்பத்துக்கிட்ட இருந்து வரணும் என்பதுதான் என்னோட விருப்பம்!” ❤️
— Jason Sanjay, #Sigma Interview 🎬🔥
“இனி Power Cut இருக்கக் கூடாது Sir..!” ⚡🔥
EB Control Room-ல் அதிகாரிகளுக்கு CM விஜய் strict-ஆ அறிவுறுத்தல்! 👀
மக்களின் மின்சாரப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் கவனம்! ⚡
Hi Mam, during a heated political argument, I said something unintentionally and used words that I shouldn’t have...
I have already apologized for it..
He is also a friend of mine,
so please don’t make this a bigger issue based on the words I said.
Prashanth is not that kind of person, and I genuinely don’t want this to create any misunderstanding about him...
மின்வாரிய தலைமையகத்தில் முதல்வர் விஜயுடன் நடைபெற்ற ஆலோசனையில் என்ன விவாதிக்கப்பட்டது? ⚡️
அடுத்தடுத்து எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் என்ன?
அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்… 👀