#தகவல்பலகை | 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் கவனத்திற்கு...
2021/2022 ஆண்டுகளில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்க���்வி இயக்குநரகம் இணைந்து வழங்கும் வேலைவாய்ப்புடன் கூடிய ஓராண்டு பயிற்சி திட்டம் நடத்தப்படவுள்ளது!
நீ ஹஜ் கிரியை செய்கின்ற துல்ஹஜ் மாதம் எவ்வளவு புனிதமோ,
நீ உயர்வாய் மதிக்கும் மக்கா நகரம் எவ்வளவு புனிதமோ
அதே அளவு அடுத்தவர் உயிரும், உடமையும், தன்மானமும் புனிதமானது !
என சூளுரைத்தார் நபிகளார்.
மாநபியின் இறுதி பேருரை அது என்பது குறிப்பிடத்தக்கது !
#Muhammad_Gift2Mankind
பொருள் கொடுத்து உதவுவது மட்டுமே தர்மம் என்ற பார்வையை மாற்றியமைத்து, இன்சொல்லால் மனிதனை மனிதன் அணுகுவதும�� ஒருவகையான ஈகையே என்று போதித்த ஒப்பற்ற ஆன்மீக தலைவர் முஹம்மது(ஸல்)!
#Muhammad_Gift2Mankind
Justice Muralidhar was hearing the Delhi violence. The notification of his transfer came on the same day when he expressed "anguish" over the Delhi Police's failure in controlling the violence.!
Democracy under real threat, in BJP rule!
#Constitution_underThreat
பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பில்
அரசியல் சாசனம் குழியில் புதைத்த
அநீதி மன்றங்கள் இருக்கும் நாட்டில்
நம்புங்கள் இதுதான் குடியரசென்று..
#Constitution_underThreat
இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையை மறுத்து சமூகநீதி பேச இயலாது. இஸ்லாமியர் என்பதாலேயே நீதி மறுக்கப்பட்டவர்களோடு துணைநிற்காத எந்த அதிகாரமும் எளியவர்களுக்கானதல்ல - திருமுருகன் காந்தி
@thiruja@aransei
https://t.co/0BYmdAcl7j
#இடஒதுக்கீடு_சிறையிலா
தற்போது இந்தியா முழுவதும் பெரும்பாலான அனல் மின் நிலையங்களில் அடுத்த 4 -5 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளது. கடந்த 4 ஆம் தேதி சுமார் 16 அனல் மின் நிலையங்களில் அடுத்த நாள் தேவைக்கே நிலக்கரி இல்லை. காரணம் என்ன? தீர்வு என்ன?
https://t.co/cPARtJtDP5
இனப்படுகொலைகளை பார்க்காதவர்களுக்குப் பா.ஜா.காவின் ட்ரைலர். இதை முழு மூச்சோடு எதிர்க்கவில்லை என்றால் இது நாம் வாசல்களுக்கும் விக விரைவில் வரும்.
State-sponsored genocide looks like. If it is not condemned and resisted, it is sure to come to our doorsteps. @GunasekaranMu