38 மாவட்டங்களில் உள்ள 234 தொகுதிகளை மண்டலம் வாரியாக பார்ப்போம்
1) வடக்கு மண்டலம் - 69 தொகுதிகள்
2) மேற்கு கொங்கு மண்டலம் - 68 தொகுதிகள்
3) தெற்கு மண்டலம் - 51 தொகுதிகள்
4) மத்திய மண்டலம் - 46 தொகுதிகள்
வாக்களிக்க பூத் ஸ்லிப் வரவில்லையா...? கவலை வேண்டாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை பார்த்து உங்களுடைய பூத் ஸ்லிப் டௌன்லோட் செய்துகொள்ளுங்கள்
https://t.co/DiSFMLKAcA
உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணை பதிவிட்டு மாநிலம் தமிழ்நாடு என தேர்வு செய்யுங்கள். Captcha Code பார்த்து சரியாக பதிவிட்டு தேடவும்
உங்களுடைய விபரங்கள் கிடைக்கும்.
#வாக்களிப்பீர்_உதயசூரியன்
Best Budget Pens
சமீபத்தில் தான் பயன்படுத்தி ரொம்ப நல்லா இருக்கு னு சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த பேனாக்களை எல்லாம் Collect செஞ்சு இந்த பதிவுல கொடுத்து இருக்கேன். Students, Office goers, Journal lovers, Business People னு யாருக்கு எந்த வகையான பேனா சிறந்ததா இருக்கும் என்றும் சொல்லி இருக்கேன் . மறக்காமல் இந்த பதிவை Bookmark செஞ்சு வெச்சுக்கங்க. கண்டிப்பா உங்களுக்கு பயனுள்ளதா இருக்கும். #Arivom_Pen
💈விஜய் 🗽 திரிஷா கதை💈
🏩நடிகர் விஜய்யும் திரிஷாவும் ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்காக பெங்களூரில் தங்கி இருந்தார்கள்.🧑🤝🧑
🏩இருவருக்கும் ஒரே வீடு போதும் என விஜய் சொன்னதால், தயாரிப்பாளரும் பணம் மிச்சம் என சந்தோஷமானாராம்.🧑🤝🧑
🏩அந்த வீட்டிற்கு எதிரே ஒரு வீடு இருந்ததாம். அந்த வீட்டில் இருந்த பெண்மணி தினமும் துணி துவைத்து கொடிக்கயிற்றில் காயப் போட்டாராம். 👬
🏩இதை கண்ணாடி ஜன்னல் வழியே விஜய் பார்த்துக் கொண்டிருக்க, “படவா ராஸ்கல்… என்ன அந்த பொண்ணை சைட் அடிக்கிறியா?” எனக் கேட்டாராம் திரிஷா.👯
🏩இல்லை, அந்த பொண்ணு துணி துவைச்சு காயப் போட்டிருக்கும் லட்சணத்த பார். அழுக்கே போகலை” என கண்ணாடி வழியே காட்டினாராம் விஜய். “ம்… இவ்வளவுதானா?” என திரிஷா உள்ளே போய் விட்டாராம். 👭
🏩அடுத்த நாளும் இதே மாதிரி எதிர் வீட்டுப் பெண் துணி காயப் போட, விஜய் அதைக் கண்ணாடி வழியே பார்த்து அழுக்கு என திரிஷாவிடம் சுட்டிக் காட்டினாராம்.👭
🏩அடுத்தடுத்த நாளில் மறுபடியும் அந்த எதிர் வீட்டுப் பெண் துணியை சரியாக துவைக்காமல் அழுக்காகவே காயப் போட விஜய்க்கு செம கோபம் வந்து விட்டதாம்.👬
🏩எதிர் வீட்டுக்குச் செல்ல தயாராகி விட்டாராம். அந்த பெண்ணை பார்த்து “உனக்கு துணி துவைக்க தெரியாதா? இல்லை நல்ல சோப் வாங்க தெரியாதா?” எனக் கேட்கக் கிளம்பினாராம்.👫
🏩அப்போது அவரை வழி மறித்த திரிஷா, “இப்போ போய் கண்ணாடி வழியே அந்தப் பெண் உலரப் போட்டிருக்கும் துணிகளை போய் பார்” என்றாராம்.🧑🤝🧑
🏩விஜய் கண்ணாடி வழியே எட்டிப் பார்க்க, அத்தனை துணிகளும் சுத்தமாகக் காய்ந்து கொண்டு இருந்தனவாம். “எனக்கு முன்னரே முந்திக் கொண்டு போய் நீ அந்தப் பெண்ணிடம் சொல்லிட்டியா?” என்றாராம் விஜய்.👭
🏩“நீ எந்தக் கண்ணாடி வழியாக அந்தத் துணிகளைப் பார்த்தாயோ, அந்தக் கண்ணாடியை நான் துடைத்து சுத்தமாக்கினேன். அவ்வளவுதான்”
என்றாராம் திரிஷா.🧑🤝🧑
நீதி : துணியை சரியாக வெளுக்கவில்லை எனச் சொன்னதை போலத்தான் விஜய் இப்போது நாடு சரியில்லை, நிர்வாகம் சரியில்லை, லஞ்சம் பெருகிவிட்டது, ஊழல் அதிகமாகி விட்டது எனக் கூச்சல் போடுகிறார். “நீ முதல்ல சரியாகுய்யா” என எடுத்துச் சொல்ல திரிஷா தான் அங்கு இல்லை!
பதிவு உரிமையாளருக்கு நன்றிகள்.🙏
#TVKVijay #TVKFails #tamilcinema #TamilPolitics #tamil #tvk #TamilNews