Define " மாஸ் "
என் சிங்கம் குகைக்குள் இருக்கு
- கலைஞர்
கட்சிகாரன் மேல திமுக காரன் வச்ச மாறி நம்பிக்கை போல வேறு எவரும் வைக்க முடியாது 🖤
இது தான் கழகம் 🖤❤
அண்ணன் தங்கம் தென்னரசு அவர்கள் தொழில் துறை அமைச்சரா இருந்தப்ப ஒரு ஸ்கூல்ல ஆய்வு பண்ணி முடிச்சிட்டு கிளம்பும் போது நடந்த வீடியோ.
அதுல ஒருத்தன் "சாப்ட வாங்க சார்"ன்னு உரிமையா கூப்பிடுரான்
- ஆய்வுனா எப்படி இருக்கனும்ன்னு அந்த கீர மூதேவிக்கு எடுத்து சொல்லுங்கடா தற்குறிங்களா 😤
உங்களால பன்ன முடிஞ்சத பன்னுங்க டா, நான் திமுக கார்ன் டா... professorsathiyan
Prof உங்க மேல கீரல் பட்டுச்சு, அப்புறம் தெரியும் The OG DMK காரன் யாருன்னு என்ன நினைச்சிட்டு இருக்கானுங்க தெரியலையே, இதுல முக்கியமான ஒரு கன்றாவி விசயம் என்னன்னா 2009 என் காலேஜ் ல உள்ளிருப்பு போராட்டம் பண்ணினோம், இலங்கை இறுதி போர் முடியுறப்போ, இந்த நாய்ங்களாலே கலைஞர் ஐயாவையே என் வாய்யாலே திட்ட வச்ச மொள்ளமாரி நாய்ங்க இவனுங்க இந்தியா இலங்கை ரெண்டு நாட்டோட ஒப்பந்தம், கையெழுத்து எதையும் சிந்திக்க விடல கண் மூடி தனமான விதண்டாவாதம் பேச வச்சவனுங்க, பரதேசி நாய்ங்க... So எனக்கு ரொம்ப நாளே இந்த காண்டு உள்ளுக்குள்ள இருக்கு, நான் ஏன் கலைஞரே திட்டினேன் * ஆட்சியே இழந்து இருக்காரு, டெசோ அமைப்பே போட்டவரே அவரு தான் நினைக்கும் போது என்னை அறியாமே குற்ற உணர்ச்சியில கலங்கி இருக்கேன் இங்க இருக்கே உடன் பிறப்பு மேல எவனாவது கை வைக்கணும் ஆசை பட்டா Last One Word ***த்தா வாங்க டா பாத்துக்கலாம் பழைய கதை ஒன்னு இருக்கு ?
-Advocate vimal David