DYFI madurai urban - madurai Corporation
ஜீன் 5 சுற்றுச்சூழல் தினத்தன்று,
பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து மறுசுழற்சிக்கு கொடுத்ததன் மூலம் கிடைத்த நிதி ரூ 80,005 கொர��னா நிவாரணத்திற்கு, மாவட்ட ஆட்சியர் வழி வழங்கப்பட்டது.
@DyfiNadu @DyfiUrban @ptrmadurai @mkstalin
ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முதல்வரின் நிவாரண நிதிக்கு மாமதுரையின் மகத்தான பங்களிப்புக்கு நீங்களும் உதவ ஓர் வாய்ப்பு …
��துரையின் சுகாதாராமும் - சுற்றுச்சூழலும் மேம்பட
இந்த முயற்சி பெருவெற்றியடைய வாழ்த்துகிறேன்.
தொடர்புக்கு
9080357101
9994205735
8248767998
கொரோனா பெருந்தொற்றிற்கு நடுவிலும், மக்களின் அன்பு பெருவெள்ளமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
மதுரையில் வாலிபர் சங்க முன் முயற்சியில், மாநகராட்சியும் கைகோர்த்து சூழல் பாதுகாப்பையும், கொரோனா நிவாரணத்தையும் ஒரு சேர முன்னெடுக்கிறார்கள்.
ஜூன் 5, பிளாஸ்டிக், உலோக குப்பைகளை தானம் செய்வீர்!.
திமுக அரசின் முதல் தோல்வி இன்று நிகழ்ந்துவிட்டது.
இன்றே விலைவாசி உச்சத்தில் இருக்கிறது. நாளை எந்தளவுக்கு செல்லுமோ என தெரியாது. அதனால�� மக்கள் ஓடி வாங்குகிறார்கள்.
பசிக்கும் நோய்க்கும் இடையேயான ஓட்டப்பந்தயத்தில் பசி முன்னிலை !
@germaniyan @Surya_BornToWin கொரனாவுக்கு எதிரான போரில் அமைச்சர் அவர்கள் முழு வேகத்தில் செய்பட்டு வருகிறார். இது அளவில் சிறு பிரச்சனை தான். மத்திய அரசின் குடோன் (அரிசி) ஆய்வு அவசியம். ஆகவே அமைச்சர் பார்வைக்கு..
மதுரை-மத்திய தொகுதி 77-வார்டில் உள்ள மத்திய அரசு அரிசி குடோனில் இருந்து வண்டு உள்ளிட்ட பூச்சிகள் அருகாமையில�� உள்ள வீடுகளில் வந்து மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
அரிசி மூடைகளின் நிலைமையை நேரில் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். @ptrmadurai
@ptrmadurai மான்புமிகு அமைச்சர் அவர்கள் பார்வைக்கு...
மத்திய தொகுதி 77வது வார்டில் உள்ள மத்திய அரசு அரசி குடோனில் இருந்து வண்டு உள்ளிட்ட பூச்சிகள் அருகாமையில் உள்ள வீடுகளில் வந்து மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது...
நடவடிக்கை எடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.. @ptrmadurai
மான்புமிகு அமைச்சர் அவர்கள் பார்வைக்கு...
மத்திய தொகுதி 77வது வார்டில் உள்ள மத்திய அரசு அரசி குடோனில் இருந்து வண்டு உள்ளிட்ட பூச்சிகள் அருகாமையில் உள்ள வீடுகளில் வந்து மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது...
நடவடிக்கை எடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.. @ptrmadurai