இடதுசாரிக் கட்சிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் பங்கேற்பதை தடை செய்ய நடவடிக்கை கோருதல் தொடர்பாக (ந.க.எண். TNDCE/5658/2025-Q1, 17-08-2026) சுற்றறிக்கை: சுற்றறிக்கை திரும்பப் பெற்றால் போதுமா? பின்னணியில் இருப்பது யார்? | தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும். - தோழர் சம்சீர் அகமது, மாநிலச் செயலாளர் #SFI #StudentRights #FreedomToProtest #LeftUnderAttack
ஒரு தெரு நாய், மற்றொரு தெருவுக்கு சென்றால், அந்த தெரு நாய்கள் விரட்டும்.
அது எல்லை தாண்டிய பயங்கரவாதமாக நாய்களுக்குள் கருதப்படுகிறது.
எந்த நாய்களுக்கும் சொந்தமில்லாத
பொது இடத்தில், பத்து தெரு நாய்கள் கூடும் போது புழுதி பறக்கும்.
ஏனெனில், அதில் வலுத்த நாய் ஒன்று அமைதியை விரும்புவதில்லை.
அது ஏகாதிபத்திய நாய் என அழைக்கப்படுகிறது.
நின்று கொண்டிருக்கும் இரண்டு நாய்களில்,
எது நல்ல நாய், எது வெறி நாய் என்று கணிக்க முடியாது.
உர் என்று சும்மா சத்தம் கொடுப்பது கடிக்காது.
வெறி நாய் திடீரென்று மேலே பாயத் தொடங்கும்.
நாய்கள் குலைப்பது கருத்து சுதந்திரம் சார்ந்தது.
வெறி நாய்கள் குலைப்பதில் உடன்பாடு அற்றது.
குலைக்கும் நாய்கள் பொதுவாக கடிப்பதில்லை.
கடிக்கும் நாய்கள் குலைப்பதில்லை.
இவை அனைத்தும் நாய்களுக்கான குணாதிசயங்கள் மட்டுமே.
இவை எல்லாவற்றிலிருந்தும் மனிதன் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டுமெனில்
ஒரே ஆயுதம் தான் உண்டு.
அது ஆதிகாலம் முதல் இன்றுவரை மனிதனைப் பாதுகாத்த கல் மட்டுமே.
கல்லில் தான் மனிதன் கலைநயம் காணத் தொடங்கியது வரலாறு.
நாயிசம் என்பதே நாளடைவில் நாசிசம் என்றும், வெறி்நாய் பாய்ந்து கடிப்பதால் பாசிசம் என்றும் அழைக்கப்படுகிறது.
நீயா?நாயா?ன்னு வாழ்க்கை போகுது.
ஒரே போலி முகவரியில் 80 போலி வாக்காளர்கள்! - ஆதாரத்தை வெளியிட்ட ராகுல் காந்தி
Watch Full video: https://t.co/E199gUeu9K
#Theekkathir | #Rahulgandhi | #VoteChori
கம்யூனிஸ்டுகள் போராடவில்லை என்று கூறும் கூடா நட்பு கொண்டுள்ள @EPSTamilNadu எத்தனைப் போராட்டங்களை நடத்தியுள்ளார் என்று பட்டியலை வெளியிடத் தயாரா?. நாங்கள் நடத்திய போராட்டங்களின் பட்டியலை வெளியிடத் தயார் - @Shanmugamcpim
திரு எட்டப்படியார் அவர்களே கம்யூனிஸ்டுகளின் முகவரியை போராட்ட வீதிகளில் போய் தேடுங்கள் - பேரா அருணன் #CPIM#CPIM#BJPFails#EPS More: https://t.co/Wg9F7t9Bhp
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் மது போதையில் ஆபாச நடனமிட்டும், பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறிய பூசாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. MORE: https://t.co/vH6NlfcOd1
தோளில் துண்டு போடுவது முன்னோர்கள் போராடி பெற்ற உரிமை. - தோழர் @Shanmugamcpim தனது அரசியல் வாழ்க்கையின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் #PoliticalVlog...More: https://t.co/39XhEO2v4t
இந்திய உழைக்கும் வர்க்கத்தின் முன்னணி #CPIM 24வது அகில இந்திய மாநாடு - ஏப்ரல் 2 – 6, 2025 மதுரை, தமிழ்நாடு #CPIM24thCongress#CPIM24thConference More: https://t.co/rlWmFBJrza