இன்றைய தினம் (28-06-2026) தினமலர் தினத்தந்தி பத்திரிகைகளில் நேற்றைய தினம் புதுவயல் பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் திட்டத்தினை ஏற்கனவே சாக்கோட்டையில் அமையவிருந்தது இத்திட்டத்தை மக்கள் எதிர்ப்பினால் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது அடுத்ததாக காமராஜர் நகர் பகுதியில் செயல்படுத்த முயற்சித்த பொழுது அங்கும் பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக ரத்து செய்யப்பட்டது மூன்றாவதாக அத்திட்டத்தினை நடராஜபுர பகுதியில் செயல்படுத்தும் விதமாக பேரூராட்சி நிர்வாகம் துரிதப்படுத்தியது இதை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள் அவர்களுக்கு ஆதரவாக நான் கலந்து கொண்டு ஆதரவளித்தேன்.@AmitShah@BJP4India@BJP4TamilNadu@NainarBJP@narendramodi@NitinNabin@Shanmug68353210@blsanthosh@VinojBJP@JPNadda
இன்றைய தினம்(19-06-2026) எனது 7வது வார்டுக்குட்பட்ட உமையாள் நகர் முருகப்ப செட்டியார் ஊரணி வடகரை ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே செடிகள் மரக்கிளைகள் போன்றவை இடையூறாக இருப்பதாகவும் தெருவிளக்குகள் பழுதடைந்து இருப்பதாகவும் பொதுமக்கள் கூறினார்கள் அதையடுத்து பேரூராட்சி ஊழியர்களை தொடர்பு கொண்டு அப்பணிகளை சரி செய்து கொடுத்தேன்.@AmitShah@BJP4India@BJP4TamilNadu@NainarBJP@narendramodi@NitinNabin@Shanmug68353210@VinojBJP@blsanthosh
The @BJP4TamilNadu hits the ground against the ineffective @TVKVijayHQ government. Urge the CM to speak up.
Meet the families of the victims instead of one celebrity a day for photo ops! @HMOIndia@NitinNabin
இன்றைய தினம் (03-06-2026) எனது 7வது வார்டுகுட்பட்ட யூனியன் கோட்ரஸ் முதல் கருப்பர் கோவில் வரை பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை கடந்த வாரம் துவக்கி வைத்தேன் அப்பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்றும் சில இடங்களில் மழைநீர் தேங்கும் வகையில் இருப்பதை கண்டறிந்தேன் அதனை ஒப்பந்ததாரரிடம் தெரிவித்து சில ஆலோசனைகள் வழங்கி பார்வையிட்டேன் .@AmitShah@annamalai_k@BJP4India@BJP4TamilNadu@narendramodi@NitinNabin@Shanmug68353210@VinojBJP@blsanthosh
இன்று மாலை (07-05-2026)புதுவயல் பகுதிகளில் பெய்த கனமழையில் எனது 7வது வார்டுக்குட்பட்ட கிருஷ்ணர் கோவில் வீதி இரட்டை பிள்ளையார் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் மழை நீர் செல்லாமல் தேங்கியிருப்பதாக பொதுமக்கள் கூறியதையடுத்து அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டேன் உடனடியாக பேரூராட்சி அலுவலர் அவர்களை தொடர்பு கொண்டு ஊழியர்களை வரவழைத்து JCB எந்திரம் மூலம் அதை சரி செய்து கொடுத்தேன்.@AmitShah@annamalai_k@BJP4India@BJP4TamilNadu@narendramodi@NitinNabin@smkumarlakshmi@VinojBJP@blsanthosh
1. ஸ்டாலின் சொந்த தொகுதியில் தோல்வி.
2. திமுகவுக்கு எதிராக Anti Incumbency இருந்தும் கடந்த தேர்தலை விட 20 தொகுதிகளை இழந்துள்ளது அதிமுக.
3. நாம் தமிழர் Washout.
தமிழக அரசியல் களம் இனி அண்ணாமலை vs விஜய் என்றே இருக்கும்!
🔥🔥🔥🔥
இன்றைய தினம் காலை(03-05-2026) எனது 7வது வார்டுக்குட்பட்ட முருகப்ப செட்டியார் ஊரணி வடகரை பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்து குறைகள் கேட்டறிந்தேன் அப்பொழுது குடிநீர் தொட்டி மராமத்து செய்து தருமாறு கோரிக்கை வைத்தார்கள் அதனை பார்வையிட்டு சரி செய்து தருவதாக கூறினேன் மேலும் உமையாள் நகர் பகுதியில் டெங்கு பணியாளர்கள் வீடுகள் தோறும் சுகாதார பணியினை மேற்கொள்ளும் முறையினை பார்வையிட்டேன்.@AmitShah@annamalai_k@BJP4India@BJP4TamilNadu@narendramodi@NitinNabin@VinojBJP@Shanmug68353210@blsanthosh