M k ஸ்டாலின் பாதுகாப்பு குறைக்க பட்டுள்ளது சவுக்கு சங்கர் பார்வையில்
அவரு இப்ப MLA கூட இல்ல கல்யாணம் கல்யாணமா ஒப்பாரி வைப்பதற்கு எதற்கு இவ்ளோ பாதுகாப்பு
மக்களின் வரி பணம் எதற்கு வீண் செலவு செய்ய வேண்டும்
மாலதி - 10000 தான் வச்சிருக்குகார் அதுக்கு பாதுகாப்பா 😂😂😂
திருட்டு Dmk வும், அடிமை Admk வும் 50 ஆண்டுகளில் செய்ய முடியாததை, வெறும் 100 நாட்களில் செய்து காட்டுகிறது மக்களுக்கான TVK அரசு🔥
இதுதான்மாற்றம் மக்களுக்காக உழைக்கும் மக்கள் கட்சி நம்ம Tvk கட்சி 👏👏👌👌
இந்தம்மா பேரு Shreya Arora....
Recent Ah கரப்பான் பூச்சிய interview எடுத்துச்சு ....
உங்கள் கோரிக்கை என்னென்ன கரப்பான் பூச்சிய கேக்க,
தரமான அரசுப் பள்ளிகள்ல அதிகாரிகள், அமைச்சர்கள் தங்களுடைய குழந்தைகள,
அரசுப்பள்ளியில சேர்க்கணும்னு, கரப்பான் பூச்சி சொல்லிருக்கு .
பதிலுக்கு இந்த அம்மா , நீங்க எப்ப பாஸ்டனுக்கு போனீங்க,
ஏன் அங்க படிக்கப் போனிங்க,
டெல்லியில தரமான கல்லூரிகள் இல்லையானு கேக்க,
தரமான கல்லூரி இல்லைனு கரப்பான் பூச்சி சொல்ல,
2022 அரவிந்த் கெஜ்ரிவால் அரசு,
உலகத்தரமான கல்லூரிகள கொடுத்திருக்குனு உங்களோட பதிவு இருக்கு,
எடுத்து காட்டவானு அந்தம்மா கேக்க,
நீங்க கோடி மீடியா , குழந்தைகளுக்கு தரமான கல்வி வரவு உங்களுக்கு பிடிக்கல,
நான் ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்ருக்கேன், டைபாய்டு காய்ச்சல் இன்னும் சரியாகாம இருக்கு,
அடுத்த இன்டர்வியூல சந்திக்கிறேனு கிளம்பிட்டாரு....
CJP கும்பல் ஆம் அத்மி ல arvind kejrivmwal கிட்ட இருந்து வந்தது தான்.. அது அன்னிக்கே கண்டுபிடிச்சாச்சு...
கரப்பான் பூச்சிக்கு இனி ஹிட் அடிச்சு விட்ருவாங்க..
#anilvscjp#TVKVijay#CJP#abhijeet
பசங்க ஏற்கெனவே கரப்பான் பூச்சியை அடித்து பிரிச்சு எடுக்குறாங்க - ஆனந்த்ஜித்
Virtual warrior's தாண்ட முடியாது ஒரு photo வச்சி மொத்த Histry எடுத்துவிட்டங்க பசங்க 😎😎