மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இன்று (13.8.2026) சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், 67,452 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,06,998 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 4,476 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,074 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 8 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 2,676 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,550 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 5 திட்டங்கள் தொடங்கி வைத்து, சிப்காட், டிட்கோ மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், தமிழ்நாடு தொழில்துறை வீட்டுவசதி பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் 777.74 கோடி ரூபாய் செலவில் முடிவுற்ற 15 பணிகளைத் திறந்து வைத்து, 9 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 20 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
#CMJosephVijay
#VettriTamilNadu
#WhereVisionBecomesVictory
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (13.8.2026) தலைமைச் செயலகத்தில், இந்துஜா குழுமத்தின் தலைவர் திரு. அசோக் இந்துஜா, OHM மொபிலிட்டி நிறுவனத்தின் தலைவர் திரு.ஷோம் ஹிந்துஜா, அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. ஷேனு அகர்வால் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
#CMJosephVijay
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகை மீட்பதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் கடிதம்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களிடம் இன்று (13.8.2026) தலைமைச் செயலகத்தில், ரெப்கோ வங்கியின் 2025-2026 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு மூலதனம் 7.13 கோடி ரூபாய்க்கான 30 சதவீத ஈவுத்தொகை 2 கோடியே 13 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை மாண்புமிகு வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. க. தென்னரசு அவர்கள் வழங்கினார்.
#CMJosephVijay
சமீபத்தில் ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளியின் படுக்கை அறையில் முட்டை வைத்தது போல் வந்த காணொளி ஐந்து மாதத்திற்கு முன் எடுக்கப்பட்டது - @arunraajkg
அப்ப திமுக ஆட்சில நடந்தது இந்த மோசமான சம்பவம்🤷🏻♀️
மாமியாரை மருமகள் அடிக்கிற வீடியோ வெளில வந்த்தும் அவங்களுக்கு காவல்துறையினர் அந்த அம்மா வீட்டுக்கு போய் அந்த அம்மாவுக்கு தேவையான உணவு basic எல்லா விஷயத்தையும் பண்ணிட்டாங்க இந்த வீடியோ மட்டும் இல்ல life long அந்த அம்மா கஷ்டபடனும ஒரு வீடியோ ஒரு அம்மா வாழக்கையே save பன்னிருச்சு 🙏🙏
TVK அமைச்சர் ரமேஷ் அவர்கள் one of the promising அமைச்சர் இவர்தான்
இவர் ரொம்ப sincere ஆக இருப்பதால் இவரை பழனி விவகாரத்தில் மாட்டி விட பார்த்தார்கள் - சவுக்கு
CM முதல்வர் விஜய்க்கு வணக்கம் கூட வைக்க முடியவில்லை இந்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு
மக்களின் முன்பு அசிங்கப்படுவதை DMK விரும்பாமல் Live வேண்டாம் சொல்லுறாங்க
CM விஜய் திரும்பி திரும்பி வணக்கம் வைத்து திமுகவை மொக்கை பண்ணுகிறார் சவுக்கு
சட்ட மன்றத்தில் TVK கட்சி திமுகவை பேச விடாமல் counter attacking பண்றாங்க
Live ஒலிபரப்பு செய்வதால் திமுகவின் முகம் அம்பலம் ஆகிறது இதனால் Live வேண்டாம் என்று பயம் திமுகவிற்கு
"அவங்களே தான் எங்கள கண்டுபுடிச்சாங்க.. ஒரு வாரத்துல எல்லா Process-ம் கம்ப்ளீட் பண்ணிட்டாங்க..."
த.வெ.க அரசின் முதலாவது முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொண்ட GWC https://t.co/csgS0BwqH6 -ன் சி.இ.ஓ பேட்டி
#CMVijay | #InvestorsMeet | #TNGovt | #TVKGovt | #PolimerNews