'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரைப் போன்றது தி.மு.க. ஆட்சி என்று வரலாறு சொல்லும் அளவிற்கு செயல்படுவோம்!
#100DaysOfDMKGovt-க்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!
வாழ்த்த மனமில்லாதவர்களின் வாழ்த்தையும் பெறும் வகையில் இரு மடங்காக உழைப்போம்.
@mkstalin ஐயா tneb கேங்மேன் பணியாளர்களை பயிற்சி காலத்தை 3 மாதமாக குறைத்து சொந்த மாவட்டம் மாற்றுங்கள் ஐயா தாய் தந்தையை பிரிந்து குறைந்த ஊதியத்தில் வாழும் எங்களுக்கு உதவி செய்யுங்கள் ஐயா 🙏
தமிழர் நலனே தன்னுடைய நலனெனக் கருதி இறுதிவரை தொண்டாற்றிய தந்தை பெரியாரின் பிறந்தநாள் ஆண்டுதோறும் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும்.
சாதிய ஏற்றத்தாழ்வு, பெண்ணடிமைத்தனத்தை உதறித்தள்ள அந்நாளில் உறுதியேற்போம்!
பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியட்டும்!
@mkstalin ஐயா tneb கேங்மேன் பணியாளர்களை பயிற்சி காலத்தை 3 மாதமாக குறைத்து சொந்த மாவட்டம் மாற்றுங்கள் ஐயா தாய் தந்தையை பிரிந்து குறைந்த ஊதியத்தில் வாழும் எங்களுக்கு உதவி செய்யுங்கள் ஐயா 🙏
தமிழ்நாட்டில் 25,000 MW மரபுசாரா மின் உற்பத்திக்கு என ரூ. 1,32,500 கோடியில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் - இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.
சூழல் காக்கும் பசுமை எரிசக்தி திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.