#Suriya47#Vishwanathandsons#Hi#OM
பொங்கலை குறிவைக்கும் சூர்யா 47! இதனால் #Seyon படக்குழுவுக்கு அதிர்ச்சி என தகவல்.
சிவகார்த்திகேயனுக்கு எதிராக சூர்யா ரசிகர்கள் களமிறங்கத் தயாராம். அஜித் ரசிகர்கள் முட்டுக்கொடுத்தாலும், படத்தை காப்பாற்றுவது கஷ்டம்தான்.
— வலைப்பேச்சு டீம்
ஆயிரம் பேர் குறை சொன்னாலும்,
நான் கடந்த பாதையின் வலியை
உணர்ந்தவன் நான் மட்டுமே!!
என்னை வெறுப்பவர்களுக்கும்
கருப்பர் நல்லதே செய்யட்டும். 🙏🏻🖤
Inspired @Suriya_offl anna❤️