CTR நிர்மல் குமார் அடித்த அடி 🔥
3 மணி நேரம் வரை பாத்ரூமில் இருந்ததற்கு ஆதாரம் இருக்கு 😂
கைது பண்ண போன ஒரு doctor 3 மணி நேரம் பாத்ரூமில் இருந்தா���் உடலில் பிரச்சனை இருக்கு 😂
கொம���பன் @AadhavArjuna ஆரம்பிச்சுட்டாரு! 🔥
“இலவசம்” என்று சொல்வதே தப்பு!
எந்த அமைச்சர் இலவசமாக இருக்கும் மருத்துவமனையில் போய் படுத்துக்கொள்கிறார்? உடம்பு சரியில்லையென்றால் சிங்கப்பூர் போகிறார்கள்! 🤣 KN Nehru 😭
நாங்க உடம்பு சரியில்லையென்றால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குத்தான் போகணும். அந்த அளவுக்கு தரமான மருத்துவ வசதிகளை உருவாக்குவோம்.
நம்ம சாப்பிடுற மாதிரியே, தரமான அரிசியை ரேஷனில் தரமாக வழங்குவோம்! 🔥
#TVK #TVKVijay @TVKVijayHQ @TVKHQITWingOffl
இணையே!
என் உயிர்த்துணையே!
உன் இமை திறந்தால்
நான் உறைவது ஏனடீ?
அழகே!
என் முழு உலகும்
உன் விழிகளிலே
கண் உறங்குது பாரடீ!
https://t.co/w6oTinD5Pa
#Inayae#LyricShot