இடங்கணசாலை நகராட்சி
1-வார்டு மாட்டையாம் பட்ட்டி
பகுதியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு சுழல் கோப்பை வழங்கி பரிசுகள் வழங்கி��ோம் ...
M. K. Stalin
Udhayanidhi Stalin
T M Selvaganapathi
#கழக_தலைவர்#மாண்புமிகு_திராவிட_மாடல்#நாயகர்_தளபதியார்
அவர்களின் தலைமையில் நடைபெற்ற சேலம் மாவட்ட நிர்வாகிகள் ��ூட்டத்தில் இடங்கணசாலை நகர திமுக சார்பாக கட்சி வளர்ச்சிக்காக
அதிக நிகழ்ச்சிகள் செய்ததை
கழக தலைவர் அவர்கள் பாராட்டினார் அந்தத் நிமிடங்கள்
சிறந்தது
ஜூன்3 செம்மொழி நாள் விழா தமிழ்நாட்டில் மட்டுமல்ல பரந்து விரிந்த இந்த இந்திய அரசியலுக்கும் வழிகாட்டியாக இருந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்!”
#KalaignarForever#Kalaignar#kalaignar102#DMK
M. K. Stalin Udhayanidhi Stalin
T M Selvaganapathi
இன்று பிறந்தநாள் காணும்
திராவிட முன்னேற்றக் கழகத்தின்
இளம் ஒன்றிய செயலாளர் சிறந்த செயல் வீரர் அன்புக்குரிய தம்பி
#கொளத்தூர்_மிதுன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐
#முதலமைச்சர்_தளபதியார்
அவர்களின் சேலம் பாராளுமன்ற உறுப்பினர்
#ஆருயிர்_அண்ணன்#டி_எம்_செல்வ���ணபதி_MP
அவர்களின் வழிகாட்டுதலின்படி இடங்கணசாலை நகர திமுக சார்பில் சித்தர் கோயில் அருகில் நீர் மோர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்குெ தர்பூசணி 🍉 பாதாம் பால், லெமன் வழங்கினோம்
தொழிற்துறையினர் தமிழ்நாட்டைத் நாடி வரவும் - சீரான வளர்ச்சியில் நாம் நடைபோடவும், சட்டம் - ஒழுங்கையும், பொது அமைதியையும் பாதுகாக்கும் என்னுடைய துறையான காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில்,
👮 மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து பல இடங்களில் புதிய காவல் நிலையங்கள், காவல் நிலையக் கட்டடங்கள், தீயணைப்பு நிலையங்கள் - வாகனங்கள்
👮♂️ ஆண்டுதோறும் செப்டம்பர் 6-ஆம் நாள், காவலர் நாள்
⛓️💥 ஆதிக்கத்தின் - தீண்டாமையின் அடையாளமாக இருக்கும் சொல்லை அரசு ஆவணங்களில் இருந்தும், பொதுப் புழக்கத்திலிருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்,
என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டேன்.
ஊர்ந்து கிடக்க அடிமைகள் அல்ல நாம்; நெஞ்சுநிமிர்த்தி நடைபோட்டு 2026-இல் #DravidianModel 2.0 ஆட்சியமைக்கப் பயணத்தைத் தொடர்வோம்! வரலாறு படைப்போம்!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டத்தின் சார்பில் மெய்யனூர் பணிமனையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கா�� குளிர்சாதன ஓய்வறையினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் அவர்கள் திறந்து வைத்த நிகழ்வில் முன்னிலை வகித்து சிறப்பித்தோம். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அவர்களும் மற்றும் போக்குவரத்து கழக ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
#WorkersDay #labourday
@mkstalin @Udhaystalin @DMKITwing @arivalayam @DMKSalem_
இன்று இடங்கணசாலை நகராட்சி
K.K நகர் ஸ்ரீ.சமயபுரத்து மாரியம்மன் கோவில் பண்டிகை முன்னிட்டு
கோ/கோ போட்டியினை தலைமை ஏற்று துவக்கி வைத்து வெற்���ி பெற்ற வீரர்களுக்கு சுழற் கோப்பையும் பரிசுகளையும் வழங்கினோம்.