@Vanitha06119914 அந்த ஆளு நாட்டை கேவலமான வார்த்தை ல பேசுனா கோவம் வராது இல்லையா உனக்கு.. அரசியல் பேசு உண்மை பேசு தமிழன் தமிழ் என்றால் கோவம் வரணும்... Cm பத்தி பேசுனத்துக்கு இல்ல என் நாட்டை தப்பா பேசுனத்துக்கு.
@Vanitha06119914 அடியே பாப்பா னா ஒருமையில் பேசுவது.
விமர்சனம் னா.? Cm அவர்களை நீங்கள் வேலை செய்வது செய்தது தவறு னு சொல்லுவது...
இது மிரட்டல் மட்டும் இல்ல மானம் கேட்ட தமிழ் நாடா ம் ஆமா நீ தமிழ் இல்ல தமிழ் நாடும் இல்ல இல்லையா.? உண்மை னு ஒத்துப்ப���...
@yuvanya_ நீ சிங்கிள் ஒரு ஐடியா..? போன் டிவி எதுமே இல்லாம ஒரு தனி ரூம்ல ஒரு சின்ன லைட் வெளிச்சம் இல்லாம இருக்குனும் நீ 30 நாள் என்ன பண்ண னு யோசி ரிலாக்ஸ் ஆகு.. எந்த டிஸ்டப் இல்லாம இருக்கணும்...
பெண்களின் மார்பகம் என்பது குழந்தைக்கு உயிர் ஊட்டும் உறுப்பு என்பதை ஆண்கள் உணர்ந்தால் அது கவர்ச்சி பொருள் ஆகாது.
இதையே பெண்களும் உணர்ந்தால் காட்சி பொருள் ஆகாது.
@KaniOviya அப்போ கொலை பண்ணுங்க ல அவுங்க என்ன செய்யணும்...
DMK உள்ள போனதும் முட்டாளாக மாரிய அண்ணியார்...
கேப்டன்
��ங்களை நிம்மதியா தூங்க விட மாட்டார் நீங்க பேசுற முட்டாள் பேச்சிக்கு....
வேலை என்பது பொதுவானது கல்வி தாகுதி பார்க்கலாம்..
@yuvanya_ யாராக ��ருப்பில் சிறிய சிரிப்பில் உன்னை காணும் போது அவர் மன நிலையும் மாறும் அல்லவா... சிரிப்பு இனிமை மருந்து உட்கொள்ளும் முன் பகிர்ந்து செல்லுங்கள்