KMCH மருத்துவமனையில் உறுப்பு கொடையாளர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக நடந்த கல்வெட்டு திறப்பு விழாவில், திரையில் ஒளிபரப்பப்பட்ட காணொலியை கண்டு தேம்பி தேம்பி கதறி அழுத உறவினர்கள்.. மனதை நொறுக்கிய காட்சி..!
#Coimbatore | #Hospital | #PolimerNews
Electrosteel Castings Ltd.
Making a similar chart pattern like HFCL.
Good buying seen.
Strong reversal possible from here.
Weak below 60.
If it goes like HFCL, 100% move potential in no time.
*பத்திரிக்கை செய்தி*
*PR No.24*
*திண்டுக்கல் மாவட்டம்*
*வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட 02 நபர்களில் ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.10,000/- அபராதமும் மற்றொரு நபருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.10,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.*
💥 19.06.2026 திண்டுக்கல் மாவட்டம் விருவீடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரட்டுப்பட்டி கிராமத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வீட்டின் கதவைத் தட்டி வெளியே வந்த பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற வழக்கில்
ராம்நாடு கமுதியைச் சேர்ந்த சண்முகம்(45) மற்றும் தேனி பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து(32) ஆகிய இருவரையும் விருவீடு காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
💥இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின் படி விருவீடு காவல் நிலைய ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள், நீதிமன்ற தலைமை காவலர் திருமதி.கோமதி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திரு.ஜோதி அவர்களின் சீரிய முயற்சியால் (19.06.2026) இன்று திண்டுக்கல் மாவட்ட விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள்
இவ்வழிப்பறி வழக்கில் முதல் குற்றவாளிய���ன சண்முகம் எ��்பவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூபாய்.10,000/- அபராதமும் இரண்டாம் குற்றவாளியான செல்லமுத்து என்பவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்..
#dindiguldistrict #SouthZoneTNpol #TNPolice
திமுக வின் சமூக நீதி என்பது ஒரு ஜாதியை சேர்ந்தவரை அதே ஜாதியை சேர்ந்தவரை வைத்து ���பாசமாக பேசுவது தான்!
இதுல ஸ்டாலினுக்கு இது தெரியாத மாதிரியும் அத அவர் கண்டிக்குற மாதிரியும் நடிக்குறதெல்லாம் மக்களுக்கு தெரியாதா என்ன ?
#TVK #Vijay #CMVijay #DMKfailsTN #ARaja #VCK #Thiruma
🚨 S&P 500 MAY BE HEADING FOR A MAJOR DROP...
Applying dot-com bubble structure to current S&P 500 chart
Market momentum is fading = classic distribution before a dump
Final phases always look the same and catch 99% off guard
@SavukkuOfficial தல இந்த நிகழ்ச்சி ரொம்ப ராவா இருக்கு
அரசியல் அரட்டை மாதிரி இருந்தா ரொம்ப நல்லா இருக்கும்
அரசியல் அரட்டையையும் உங்கள் குழுவையும் ரொம்ப மிஸ் பண்றேன்