🚨 Tha Pooooda AANDAVANE namma pakkam irukaan🚨
Anything can be taken out..
But this man's title will belong to him Forever.
It is always ONE NAME that rules the game in Indian Cinema.
Thank you darling. @anirudhofficial | @rajinikanth 🛐
#Jailer2 🌟
கொரோனா காலகட்டத்தில் ஆரம்பிக்கப்படட் சேவையில் தலைவர் ரசிகர்கள் குழு இன்றுடன் ஆறாண்டுகள் ஆகிவிட்டது அதனை கொண்டாடும் விதமாக சிதம்பரத்தில் உள்ள செல்லம் முதியோர் இல்லத்திற்கு மதிய உணவு வழங்கினோம் ❤️ @rajinikanth@RIAZtheboss@soundaryaarajni
ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் ப��டித்தவர் நண்பர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வ��தனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்.
#Bhagyaraj