#Sattai Actor #AjmalKhan#RameezaShahani Wedding Nikkah & Walima Ceremony #Seeman | #Mansoor | #சீமான் #UstadHotel #FiroseKhan #PROSELVARAGU @se@selvaragupro
#seeman #gkvasan #mansooralikhanpressmeet #mansooralikhanspeech #mansooralikhan #seemanism #sattaimovie #samuthirakani #yuvan #sattaimovie #sattaimoviescenes #saattai #saattaimovietamil #saattaimovie2 #saattainewmovie #tamilmovie #actressmarriage #actormarriage #seemanspeechnew #Saattai #AduthaSaattai #KamaraKattu #Ilami #AyyanarVeethi
சாட்டை ,அடுத்த சாட்டை ,கமர்கட்டு , கீரிப்புள்ள, இளமி அய்யனார் வீதி போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்த யுவன் என்கிற அஜ்மல் கான் இவருடைய தந்தை பிரோஸ் கான் ஒரு தொழிலதிபர் இவரும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் .நடிகர் யுவன் என்கிற அஜ்மல் கானுக்கும்,
கும்பகோணம் தங்க விலாஸ் அதிபர் திரு. சாதிக் அலி மகள் ரமீசா கஹானிக்கும் நேற்று நிக்கா மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தேறியது இந்நிகழ்ச்சி விஜிபி ரீசார்ட்டில் மிகப் பிரமாண்டமான மேடை அமைத்து அதில் திரளான மக்கள் முன்னணியில் நடைபெற்றது . இந்த திருமண விழாவில் ஏராளமான அரசியல் பிரமுகர்கள் திரை நட்சத்திரங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் .இதில் அரசியல் பிரமுகர் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு ஜி. கே வாசன், நாம் தமிழர் கட்சி தலைவர் திரு .சீமான் ,விஜிபி அதிபர் திரு சந்தோசம்,Clarion பிரஸிடென்ட் ஹோட்டல் அதிபர் திரு அபூபக்கர் மற்றும் திரையுலக பிரமுகர்கள் மன்சூர் அலிகான் ,ரியாஸ்கான் ,உமாரியாஸ்கான் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ,மிஸ் இந்தியா சினேகா மற்றும் பல தொழிலதிபர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
டப்பாங்குத்து திரைப்பட First Look போஸ்டர்
பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு First Look வெளியிடுவது போல் டப்பாங்குத்து திரைப்படத்திற்கும் வரும் 02.10.2023 திங்கள் கிழமை மாலை 5:00 மணிக்கு First Look போஸ்டர் வெளியிடபடுகிறது.
உலகநாயகன் கமல்ஹாசன் அமெரிக்காவில் காமிகான் பயணத்தின் போது, ஆஸ்கார் விருது பெற்ற ஒப்பனை கலைஞர் மைக் வெஸ்ட்மோரை சந்தித்தார். அப்போது கமல்ஹாசன் இருவரின் 40 ஆண்டு கால நட்பை நினைவு கூர்ந்து, அவருடனான குறிப்பிடத்தக்க தொழில் பயணத்தை நினைவு கூர்ந்தார்.