இதே திருப்பூர் பல்லடம் ரோட்டில் தமிழக நெடுஞ்சாலை துறைக்கு பாத்தியபட்ட இடத்தில் ரமணாஸ் ஹோட்டல் பல ஆண்டுகளாக ஷெட் அமைத்து காபி கடை நடத்திவருகிறார்கள்.
அரசு விதிகள் அனைத்தும் எளிய மக்களுக்கு மட்டுமா ? பணக்காரர்களுக்கு பொருந்தாதா ? @CMOTamilnadu@AadhavArjuna@OfficeOfAadhav
எந்த கட்சி ஆண்டாலும் அடக்குமுறை அப்பாவிகளை மட்டுமே தாக்கும்
@Thirupurcitypol@tiruppursmc
THIS IS HILARIOUS 😂😂
Shyam Rangeela brought “2014 Modi” to Jantar Mantar and the crowd lost it.
That Modi would have called students India’s future, spoken of their tears, and promised to stand with them.
Today’s PM is silent while students face paper leaks, tear gas and lathis.
எத்தனை முறை பார்த்தாலும் இந்த சீன் சளிக்காது🤞
மாமியார் : ஏன்டி ஒட்டிக்கிட்டு வந்தவளுக்கும் கட்டிக்கிட்டு வந்தவளுக்கும் புருஷன் பேர் கூடவா தெரியாது.
மருமகள் : உங்க மகன் பேர்
வெற்றி யா?
மாமியார்: (அவள் கதையை முழுசா கேட்டதுக்கு பிறகு) நீ ஏன் மருமவடி அப்டினு சொல்லிட்டு கண்ணீர் மல்க கட்டி அணைக்கையில்👌😍
படம் : #வெற்றி_வேல்
இன்ஸ்டாகிராம் influencers ஆட்கள் மூலமாக லக்ஷ்மி கிருஷ்ணா weightloss powder என்று carbo sugar powder வித்து இருக்கானுங்க. அனிதா சம்பத்ல இருந்து 100 பேர் கிட்ட பொய்யா பேசி வித்து இருக்காங்க..scam வெளிய வந்து இருக்கு..முழுசா பாருங்க