இன்று மாலை பொள்ளாச்சியில், @WTLFoundation சார்பில��� நடைபெற்ற 'போதை இல்லா தமிழகம்' – We the Leaders மாநாட்டில் பங்கேற்று என்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஜூலை 2026 முழுவதும் 'White Band மாதம்' என்ற மக்கள் இயக்கத்தை முன்னெடுக்க, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்த ஆயிரக்கணக்கான We the Leaders தலைவர்கள், குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், சகோதர, சகோதரிகள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நமது இயக்கத்தில் இணைந்திருப்பவர்களில் 17% பெண்கள் என்பது, சமூக மாற்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் மிகப்பெரிய சான்றாகும்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்த��ுக்கு எதிராக சமரசமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. போதைப்பொருளை ஒழிக்க வேண்டுமெனில் அதன் தேவையையே வேரோடு அழிக்க வேண்டும். இந்தப் போராட்டம் அரசின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு குடிமகனும் ஏற்க வேண்டிய சமூகப் பொறுப்பு. அதனால்தான் இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் "போதை விழிப்புணர்வு மாதம்" ஆகக் கடைப்பிடித்து, இந்த விழிப்புணர்வு இயக்கத்தை ஒவ்வொரு வீடு, தெரு, கிராமம், குடியிருப்பு மற்றும் கல்வி நிலையம் வரை எடுத்துச் செல்ல உறுதி எடுத்துள்ளோம்.
சமூக மாற்றம் போதை ஒழிப்போடு முடிவடைவதில்லை. ஆகஸ்ட் மாதம், "சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதம்" ஆகக் கடைபிடித்து, தமிழகம் முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகள் நடும் மக்கள் இயக்கத்தை முன்னெடுக்கிறோம். மேலும், வரும் அக்டோபர் 15, 2026, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளில் "A.P.J. Abdul Kalam Centre for Ethics and Politics" தொடங்கப்பட்டு, நற்பண்புகளையும், சமூக மாற்றத்திற்கான பயிற்சியையும் கொடுத்து, 1.5 லட்சம் தலைவர்களை அடுத்த ஆண்டுக்குள் உருவாக்கும் பயணத்தைத் தொடங்குகிறோம்.
அடுத்த ஆறு மாதங்களில் We the Leaders இயக்கம், சமூகத்தின் பல முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மக்களுடன் இணைந்து பணியாற்றும். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மூலம், ஆளும் அரசைப் பொறுப்பேற்கச் செய்வதோடு, மக்களின் நலனையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவோம்.
மாற்றம் என்பது யாரோ ஒருவர் மட்டுமே உருவாக்குவது அல்ல; ஒவ்வொரு குடிமகனும் தலைமைப் பொறுப்பை ஏற்கும் தருணத்தில்தான் அது தொடங்குகிறது. பாதுகாப்பான, போதை இல்லாத, பசுமை நிறைந்த, நேர்மையான, வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவோம்.
மாறுவோம்... மாற்றுவோம்! (1/3)
We had nauseating, disgusting levels of corruption in Tamil Nadu under the DMK. This is known to the entire Universe, not some grand secret.
It reached such Himalayan heights, their own Finance Minister, someone not corrupt who was caught up with the corrupt crowd, was complaining about it (sadly for him his remarks became public and he was demoted to became the IT Minister).
This is not about ideology.
Even the Marxists of Kerala, then allied with the DMK, would say how deeply corrupt the DMK was.
I have always appreciated people like Shri Balagopal, the former Finance Minister of Kerala, for his devoted public service. I am sure he and I will not agree on political philosophy or ideology but I deeply respect him.
If the DMK truly wants to introspect, they must start with their corruption.
Instead, they spend their time attacking a messenger like me as a TVK stooge or a Brahmin or a Sanghi and so on.
May be they can study Kural 423: focus on the message, even if the message comes from a "Brahmin Sanghi TVK stooge" like me:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
On behalf of our hard working employees of Zoho, I want to thank our beloved Prime Minister Modi-ji for mentioning us in his speech yesterday.
Sir, you inspire us to work harder, reach higher.
Bharat Mata ki Jai 🙏
@narendramodi
தமிழக அரசின் நிதிநிலை குறித்து, தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை (White Paper) படித்துப் பார்த்தேன்.
இந்த வெள்ளை அறிக்கையில், பெரித���க ஆச்சரியப்படும் அளவுக்குப் புதிய தகவல்கள் எதுவும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில நிதி நிர்வாகத்தில் ��ற்பட்ட சீர்கேடுகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு ஆவணமாகவே இது உள்ளது. மேலும், தமிழகத்தின் முக்கிய நிதிக் குறியீடுகளை, பிற தொழில்மயமான மாநிலங்களுடன் ஒப்பிட்டு, தமிழகத்தின் தற்போதைய நிலையைத் தெளிவாகக் கூறியிருக்கிறது.
• தமிழகத்தின் மொத்தக் கடன் நிலுவை ₹10 லட்சம் கோடியை எட்டியுள்ளது; சராசரியாக தமிழக மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ₹1,28,934 கடன் சுமை உள்ளது.
• தமிழகத்தின் மொத்த வருவா��ில், 22.8%, வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதற்கே செலவிடப்படுகிறது.
• தமிழகத்தின் சொந்த வரி வருவாய் (SoTR) மற்றும் GSDP விகிதம், 2021-22ல் 5.93% இருந்தது; 2025-26ல் அது 5.45% ஆக குறைந்துள்ளது.
• மின்சாரம், போக்குவரத்து மற்றும் நுகர்பொருள் விநியோகம் தொடர்பான முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் மொத்தக் கடன் ₹3.18 லட்சம் கோடியாக உள்ளது.
• நிலங்களின் மதிப்பை குறைத்து பதிவு செய்வது போன்ற முறைகேடுகளால், பத்திரப் பதிவுத்துறை வருவாய் இழப்பு மற்றும் அமைப்பு சார்ந்த ஊழலால் ஏற்பட்ட பெரும் வருவாய் இழப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வேலை செய்யும் வயதுடைய மக்கள் தொகை, வரும் 2031 ஆம் ஆண்டில் இருந்து குறையத் தொடங்கும் சூழலில், மாநிலத்தின் வருவாய் அடித்தளத்தை வலுப்படுத்தவும், நிதிநிலையை சீர்செய்யவும் மிகவும் குறுகிய காலமே உள்ளது. இது மிகவும் கவலைக்கிடமான விஷயமாகும்.
எனவே, தவெக அர���ு இந்த வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி, செயல்படாமல் இருக்கக் கூடாது. இந்த பாதிப்புகளைச் சரிசெய்யத் தேவையான, உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இது தொடர்பாக, பொருளாதார நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் மட்டுமின்றி, தொழில், வர்த்தகம், நிர்வாகம், தொழில்நுட்பம், சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வல்லுநர்களையும் உள்ளடக்கிய,ஒரு “செயல்திறன் மிக்க” ஆலோசனைக் குழுவை அமைத்து, தமிழகத்தை மீண்டும் வலுவான நிதிப் பாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரச���க் கேட்டுக் கொள்கிறேன்.
Live: https://t.co/sCx8D2PFTV
`` We The Leaders இயக்கத்தில் சேர நான் யாரையும் வற்புறுத்தவில்லை. இதற்கு முன்பாக தான் சார்ந்திருந்த கட்சி நிர்வாகிகளை அழைக்கவில்லை.
மக்களாக வந்து இணையும் போது அனைவரையும் வரவேற்பேன்.
We The Leaders இயக்கத்தில் 18 லட்சம் பேர் இணைந்ததற்கு நன்றி" - அண்ணாமலை
#WeTheLeaders #Annamalai #Karur
இந்த பதிவு #பாஜக நண்பர்களுக்கு !!
அவர் #NEET வேண்டாம் என்று எங்கு சொன்னார் ??
அருமை வன்மவாதிகளே கொஞ்சம் வன்மத்தைத் தவிர்க்கவும் ..
திரு. @annamalai_k அண்ணன் ஆங்கிலத்தில் பதிவிட்டதை தமிழில் மொழிபெயர்ப்பு: by grok 👇
��ரண்டு அடுக்கு CRPF + CISF பாதுகாப்பு படைப்பிரிவு IAF விமானப் பயணத்துடன். 4-அடுக்கு CCTV AI கண்காணிப்புடன்.
நுழைவுக்கு முன் பயோமெட்ரிக் & முக அடையாளம். பல அடுக்கு உடல் தேடல். பிரதமர் அலுவலகத்தின் நேரடி மேற்பார்வையுடன் பல நிலை கண்காணிப்பு. ஆம், நீங்கள் சரியாகப் படித்தீர்கள். ஆனால் இவை உயர் நிலை, இரகசிய, இராணுவ தர சாஃப்ட்வேர் வாங்குவதற்கான ஏற்பாடுகள் அல்ல. இவை கல்வி அமைச்சகம் 21 ஜூன் 2026 அன்று நடைபெ���ும் #NEET மறு தேர்வுக்காக செய்துள்ள ஏற்பாடுகள். காகிதக் கசிவுகளைத் தடுக்க கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மேம்பட்ட கண்காணிப்பை அமல்படுத்துவதன் மூலம் அரசின் முயற்சிகளை ஒவ்வொரு மாணவரும் பாராட்டுவார்கள். ஆனால் நுழைவுக்கு முன் அதிகரித்த கண்காணிப்பு, நீண்ட உடல் தேடல், மற்றும் மொத்தத் தேர்வு நேரத்தை 180 நிமிடங்களிலிருந்து 195 நிமிடங்களாக அதிகரிப்பது — ஏற்கனவே அதிகரித்து வரும் தேர்வு அழுத்தத்தை மட்டுமே அதிகரிக்கும். கசிவுகளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது உண்மைதான். ஆனால், மாதக்கணக்கில் தயாரித்த ஒரு மதிப்பீட்டை எடுக்கும் முன் இளம் மாணவருக்கு ஏற்படுத்தப்பட்ட கூடுதல் சுமையை அவர்கள் மறந்துவிட்டனர். இது நமது தேர்வு அமைப��பின் முழு நோக்கத்தையும், NEP 2020-ன் “தேர்வு அழுத்தத்தை குறைக்கும்” இலக்கையும் கலைக்கிறது. இந்தத் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகள் இருந்தபோதிலும், அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்கள் உள்ளன. NTA மாணவர்களுக்கு விரைவில் தீர்க்கப்படும் என உறுதியளித்துள்ளது. ஆம், பொருளுள்ள தீர்வுகள் தேவைப்படும் சவால்கள் உள்ளன. ஆனால் NEET மறு தேர்வுக்காக உருவாக்கப்பட்ட இந்த அணுகுமுறை பிரச்���ினையைத் தீர்க்காது; மாறாக புதிய பிரச்சினைகளை உருவாக்கும் அபாயம் உள்ளது என நான் கவலைப்படுகிறே��்.இது அண்ணாமலை அவர்களின் அசல் பதிவின் முழு உள்ளடக்கத்தின் துல்லியமான தமிழ் மொழிபெயர்ப்பு...
#Annamalai4TN #அண்ணாமலை_என்னும்_ஆளுமை
#wetheleaders #YouthPower #Annamalai #LeadTheChange #karurkarthikeyan
@WTLFoundation @BJP4TamilNadu @SuryahSG @VinojBJP @VanathiBJP
My god.thambi annamalai seems to be attracting the attack of even a newborn child now."he did not listen to ME" "he did not do this"etc .all disgruntled good for nothing ........he is a fresh fragrance here to stay.admit it and move on.