Proudly supporting the BJP's commitment to development, empowerment, and nation-building. Together towards the dream of a stronger and self-reliant India. 🇮🇳🪷
#BJP#ViksitBharat2047#NationFirst#DevelopedIndia
இயற்கை எரிவாயு, வளம் கண்டுபிடிப்பு,
நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு நிலையில், அந்தமான் தீவுகளின் கிழக்கு கடற்கரையில் இருந்து ஸ்ரீ விஜயபுரம் பகுதியில் இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
World Oceans Day 🌍
The ocean gives us life, regulates our climate, and supports countless species. Every action we take today can help protect our blue planet for generations to come.
இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்! ✨
அன்பு, அமைதி மற்றும் சகோதரத்துவம் நிறைந்த இந்த புனித நாளில்
அனைவரின் இல்லங்களிலும் மகிழ்ச்சியும் வளமும் பெருகட்டும்!
🌍💧 உலக பூமி தின நல்வாழ்த்துகள்!
நீரையும், இயற்கையையும் காப்போம்,
எதிர்காலத்தை வளமாக மாற்றுவோம் 💚
ஒவ்வொரு சிறிய செயலும்
பெரிய மாற்றத்தை உருவாக்கும்!
#WorldEarthDay#SaveEarth#ProtectNature
From Women Development to Women-led Development, PM Shri Narendra Modi Ji has empowered Nari Shakti to lead the vision of a ‘Viksit Bharat’. #NariShaktiVandan