தாயக விடுதலைக்காக, தமிழ் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க தம்முடைய உயிரையே ஆயுதமாக்கிப் போராடி, தமிழீழ மண்ணில் விதையாய் விழுந்தப் புனிதப் போராளிகள் எங்கள் குல சாமிகள் 🙏
அவர்கள் உயிரும், உணர்வும், இதயத் துடிப்பும் தமிழீழம் 🐅
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
#மாவீரர்நாள்2025
தாய் தன் குழந்தைக்கு துயர் என்றால் பொறுத்துக் கொள்ள மாட்டாள்.
தலைவன் தன் மக்களுக்கு துயர் என்றால் பொறுத்துக் கொள்ள மாட்டான்.
தாய்க்கு நிகரான எம் தமிழின தலைவர் பிரபாகரன்!
He cared for Tamils just like a mother would for her children.
#HBDTamilsLeader68#ஒப்பில்லாத்தலைவன்