உனையே நினைந்து உருகுகின்றேனே
உணர்ந்திடும் அடியார் உளம் உறைவோனே நினைத்த போது
நீ வரவேண்டும்!
நீல எழில் மயில் மேல்
அமர் வேலா நினைத்த போது
நீ வரவேண்டும்!
முருகா நீ வரவேண்டும்
முருகா நான் நினைத்த போது
நீ வரவேண்டும்!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam#मुरुगा_चरणों#murugansongs#hindu