சபரி மலைக்கு மாலை போடும் பக்தர்களுக்கு இதுவரை எந்த ஒரு அரசியல் வாதியும் சொல்லாத இறையருள் வார்த்தை சொன்னது நமக்கு மேலும் ஒரு சிந்தனையை தூண்டும் வார்த்தையாக அண்ணாமலை அண்ணன் பேச்சி.. கேளுங்க.. நீங்க சபரி மலைக்கு போவதை நிறுத்த மாட்டிங்க💯🕉️ @Selvakumar_IN@MTiripura@Agmarksanghi
பெருமாள் கோவில் கட்டவிடாமல் தடுக்கும் கிறிஸ்தவர்கள்..
உடந்தையாக விடுதலை சிறுத்தைகள் கட்சி..
பட்டியலின சமுதாய மக்களுக்காக களத்தில் இந்துமுன்னணி..
#வேலூர் மாவட்டம், #காட்பாடி ஒன்றியம், #சத்தியாபுரம் கிராமத்தில் பெருமாள் கோவில் கட்டவிடாமல் தொடர்ந்து பட்டியலின சமுதாயம் மக்கள் மீது கிறிஸ்தவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் சேர்ந்து, தொடர்ந்து பொய் புகார்களை கொடுத்து வருகிறார்கள்..
பட்டியலின சமுதாயத்திற்காக #பிரம்மாபுரம் காவல் நிலையத்தில் இந்து முன்னணி..
#PerumalTemple #Christians #VCK #TNPolice #HinduMunnani
இந்தா இன்னொரு வீடியோ:
TVK அமைச்சர் சம்பத் குமார் உறவினர் எனக்கே பெட்ரோல் கேனில் தரமாட்டய்யா என பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் சாதாரண ஊழியரை அடித்துள்ளார் இவர்.
சாதாரண பெட்ரோல் பங்க் ஊழியர் - என்ன வீட்டு கஷ்டத்தில் அந்த ஊழியர் அங்கே பெட்ரோல் போடும் ஊழியராக பணிக்கு செல்வார் என கொஞ்சம் யோசித்தால் தெரியும் அவரின் வலி. எதிர்த்து அடிக்க துணிவு வராத இடத்தில் அவர்கள் வாழ்வு..
இல்லாத ஏழைகள் மீது கை வைக்கிற.. நீயெல்லாம் வாழவே தகுதி இல்லாத பிறவி...
இவனை போல எல்லா பக்கமும் TVK கும்பல் கிளம்பிட்டானுக - அமைச்சர் & அமைச்சர் குடும்பத்தினர் உறவினர் என்று சொல்லிகிட்டு...
இப்போது பாருங்க திமுக சதி, பாஜக சதி , அவர் குழந்தைக்கு அவசரம் அதான் கேனில் பெட்ரோல் வாங்கினார் - இது தனிப்பட்ட தகராறு என வித விதமா கதை அளப்பானுக...
இவனுக ஆட்சிக்கு வந்த பின் ஒவ்வொருத்தன் மன நிலையும் அடுத்த ரவுடி நாங்க தான், இந்த ஏரியா எங்கள் கன்ரோல் என்ற மன நோயில் சுற்றுகிறார்கள்...
இவனுக ஒரிஜினல் தீயசக்தி..
பூமியிலிருந்து கிட்டத்தட்ட 1.4 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் சுற்றிவரும் வாயுக்கோள் என்றழைக்கப்படும் சனி கோள்..
தொலைநோக்கியின் உதவியுடன் மிக துல்லியமாக எடுக்கப்பட்ட சனி கோளின் வீடியோ..
#Saturn | #Planet | #Telescope | #PolimerNews
"சார்லா பட் கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான இ*லாமிய தீவிரவாதி யாசின் மாலிக் மீது SIA குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது."🚨
ஒருகாலத்தில் காங்கிரஸ் தலைவர்களால் பாராட்டப்பட்டவனும், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வெளிப்படையாக ஆதரித்தவனுமான யாசின் மாலிக் மீது தற்போது சட்டநடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.
காஷ்மீரி பண்டிதர்கள் எதிர்கொண்ட கொடுமைகளுக்கும், மறக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும்.
#YasinMalik | #KashmiriPanditsGenocide
"எங்களை ஏமாத்திட்டாங்க ஐயா.. முதலமைச்சர் தான் எங்க பணத்தை மீட்டு கொடுக்கணும்.."
- த.வெ.க நிர்வாகியின் புகைப்படத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்
#Nagapattinam | #PolimerNews
திருப்பூரில் 140 கிலோ குட்கா கடத்திய தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். முதல்வர்@TVKVijayHQ அவர்களே இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா? உங்கள் கட்சிக்காரர்கள் போதைப்பொருள் வழக்குகளில் தொடர்ந்து சிக்குகின்றனரே? நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன?
"PoJK பாகிஸ்தானின் பகுதி அல்ல!" என்று PoJK மக்கள் ஒன்றுகூடி பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.🚨
மேலும், "அடக்குமுறையும் உணவுத் தடையும் தொடர்ந்தால், இந்தியாவுடனான எல்லையைத் திறப்போம்" என்றும் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
#PoJK | #Rawalakot
தமிழகத்தை சீரழிக்கும் ஆளும் த.வெ.க-வின் குட்கா அரசியல்!
பல்லடம் அருகே 140 கிலோ குட்கா மூட்டைகளுடன் போலீசாரிடம் சிக்கிய தவெக நிர்வாகி! தப்பிக்க முயன்று மின்கம்பத்தில் மோதி வெளிச்சத்திற்கு வந்த ஆளுங்கட்சியின் அவலம்.
மேடைகளில் இளைஞர்கள், மாணவர்கள், எதிர்காலம் என்று முழங்கும் முதலமைச்சர் திரு.விஜய் அவர்களின் கட்சியின் உண்மையான முகம் இதுதான். ஆட்சியைப் பிடித்தவுடன் இவர்கள் செய்யும் முதல் சாதனை தமிழக இளைஞர்களை போதைக்கு அடிமையாக்குவது தானா?
#TVKFails
யோவ் கப்பல் ஏவாரி பாலு அப்படி எல்லாம் நீ வழக்கை வாபஸ் வாங்கிட்டு ஓடிட முடியாது.
நான் சமாதானம் ஆகல. வழக்கை நானே நடத்துறேன் உன்னை கூண்டுல நிக்க வச்சு குறுக்கு விசாரணை செய்வேன்னு சொல்றார் @annamalai_k அண்ணா🔥😂
#Annamalai |#DMKFiles
யோவ் கப்பல் ஏவாரி பாலு அப்படி எல்லாம் நீ வழக்கை வாபஸ் வாங்கிட்டு ஓடிட முடியாது.
நான் சமாதானம் ஆகல. வழக்கை நானே நடத்துறேன் உன்னை கூண்டுல நிக்க வச்சு குறுக்கு விசாரணை செய்வேன்னு சொல்றார் @annamalai_k அண்ணா🔥😂
#Annamalai |#DMKFiles
தவெக ஆட்சியிலும்
தொடரும் கொலைகள்
#Breaking பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழகம் எதிரே இரண்டு மாணவர்கள் வெட்டிக்கொலை...
இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் வெறிச்செயல்...
#Cuddalore#DistrictPolice#பண்ருட்டி_அண்ணா_பல்கலைக்கழகம் எதிரே இரண்டு மாணவர்களை கொடுமையாக தாக்கும் வீடியோ
#CocaineControversy | What father takes a sick child to an IPL match and not a doctor or a hospital? Felix Gerald (@FelixGerald_TVK), Official Spokesperson, TVK, faces Arnab’s sharp questioning.
Watch ##DebateWithArnab now, on-air, and online. Tune in and fire in your comments: https://t.co/6xLSTBQKMU
#RepublicWorld #RepublicTV #RepublicNews #IndiaNews #LiveNews #RepublicExclusive #RepublicWorldLive #ArnabGoswami #RepublicDigital #NationFirst