சின்ன வயதில் நான் தாத்தாபாட்டியுடன் கிராமத்தில் இருந்தேன். அப்போ ராஜானு ஒருத்தன் எங்கூட படிச்சான். நானும் அவனும் க்ளோஸ் ப்ரன்ஸா இருந்தோம். நான் ஓரளவுக்கு நல்லாவே படிப்பேன். அவனுக்கு அவ்ளவா படிக்க பிடிக்காது...... https://t.co/YvTCRGhujk
இன்று (19.1.20 ) கோவை மாவட்டம் 62 ஆவது வட்டம் பாலசுந்தரம் லேஅவுட் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் , இந்திய மாணவர் சங்கம் இணைந்து நடத்திய பொங்கல் விழாவில் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றியபோது...
குறைந்தபட்சம் தொலைதூர பேருந்திலாவது நடத்துனர்கள் பயணச் சீட்டு வழங்கும் சிறிய அளவிலான கணினியோடு , துணிக் கடைகளில் இருப்பது போன்று ஸ்வைப் மெஷினையும் இணைத்து விட்டால் சில்லரைப் பாக்கி பிரச்சனை முற்றாக ஒழிந்து... https://t.co/wU7owVsXHx
பபாசியின் செயலுக்கு தமுஎகச கண்டனம்
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சென்னையில் நடத்திவரும் புத்தகக் கண்காட்சியில் மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் ‘மக்கள் செய்தி மையம்’ என்கிற தனது கடையில்... https://t.co/h81JtiGbdE